ஆத்திரம்கொண்ட பிஎன் ஆதரவாளர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்- முன்னாள் இசி தலைவர்

பிஎன்மீது   ஏமாற்றமடைந்தும்   அதன்     தலைமைத்துவத்தை  எதிர்க்கத்   துணிவு   இல்லாதவர்கள்   பேசாமல்  தேர்தலைப்  புறக்கணிக்கலாம்   என    தேர்தல்  ஆணைய  முன்னாள்    தலைவர்   அப்துல்   ரஷிட்   அப்துல்  ரஹ்மான்   கூறினார்.

“அப்படிப்பட்டவர்கள்  வாக்களிக்கச்  செல்ல   வேண்டாம்  என்கிறேன்.

“எங்களை   ஆதரிப்பவர்கள்    சென்று   வாக்களிக்கட்டும்”,  என  அந்த  பெர்சத்து   உதவித்    தலைவர்   இன்று  புத்ரா  ஜெயாவில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.