malaysiaindru.my
ம.இ.ச. தலைவர் மோகன் ஷானுக்கு மலேசியத் தமிழர் களம் கடும் கண்டனம்!
கடந்த சில நாள்களுக்கு முன், மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசியாவில் இயங்கும் அரசு சாரா தெலுங்கர், சீக்கியர், மலையாளிகள், வங்காளிகள், சிந்தியர்கள், மராட்டியர்கள், குஜராத்திகள் சங்கங்கள் இணைந்து பிரத…