malaysiaindru.my
“சஞ்சுவான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் விலைக்கொடுக்கும்” ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்…