சுப்ரா: கேமரன் மலை மஇகாவுக்கே

 

மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மைபிபிபி தலைவர் எம். கேவியஸும் இன்று புத்ரா ஜெயாவில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு கேவியஸ் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கொண்டுள்ள விருப்பம் பற்றியதாகும்.

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இத்தொகுயில் போட்டியிடும். அதை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.