malaysiaindru.my
அசிம் வாங்க RM50 கோடி, பயன் RM1க்கும் குறைவு – அவமானமாகவுள்ளது! – கா. ஆறுமுகம்
மலேசிய இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் வழி கீழ்மட்டத்தில் குறைந்த வருமானத்தில் வாழ்கின்ற இந்தியர்கள் பயன் பெற நமது அரசாங்கம் 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதற்கு வட்டி கிடையாது . இதை வங்க…