malaysiaindru.my
மகேசுவரியின் ‘வெற்றியின் விழுதுகள்’ – நூல் வெளியீடு!
ஆசிரியரும் தன்முனைப்புச் சிந்தனையாளருமான சு.மகேசுவரியின் வெற்றியின் விழுதுகள் எனும் நூல் மார்ச் திங்கள் 3-ஆம் நாள் காரிக்கிழமை தலைநகரத்து நேதாஜி மண்டகத்தில் வெளியிடப்பட்டது. சிலாங்கூர், ரவாங் வட்டா…