malaysiaindru.my
ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பெர்சே ஆதரவாளர்கள் நஜிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இன்று சிட்னியில், ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட நஜிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெர்சே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிட்னி, பெர்சே இயக்கத்தின…