malaysiaindru.my
போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தமிழர்களுக்கு வாழ்த்தா.. ரஜினியை புரிஞ்சுக்க முடியலையே!
சென்னை: அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்துவிட்டு தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ரஜினிகாந்த் கூறியுள்ளது முரண்பாடாக உள்ளது. கடந்த 10-ஆம் தேதி சென்னை அண்ணா …