malaysiaindru.my
14 ஆவது பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி இருக்காது என்பதை உறுதிசெய்யுங்கள், நஜிப் கூறுகிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு மலாய் சுனாமியைத் தூண்டிவிடக் கூடாது என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார், ஏனென்றால் அம்னோவு…