malaysiaindru.my
கேரள சிறுமிக்கு தவறாக செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி. பாதிப்பு..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அவரை ஆலப்புழாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச…