malaysiaindru.my
முள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் வேண்டுகோள்!
“முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீர…