malaysiaindru.my
நம்பிக்கை கூட்டணியின் வெற்றியில் விடிவெள்ளியாக மக்கள்! – கா. ஆறுமுகம்
தேசிய முன்னணியின் பிடியிலிருந்தும், இனவாத அரசியலில் இருந்தும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு புத்துணர்ச்சி பெறும்வகையில் விடுதலை பெற்றுள்ளது. இந்த மாற்றம் மகத்தானது. இது மக்களின் உரத்த குரலால் ஒலிக்க…