1எம்டிபி சிஇஒ அருள் கந்தா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது

 

1எம்டிபியின் தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமிக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1எம்டிபியின் தலைமை செயல்முறை அதிகாரியாக அருள் ஜனவரி 2015 இல் பொறுப்பேற்றார்.

இவருக்கு முன்பிருந்த 1எம்டிபியின் தலைமை அதிகாரிகள் போலல்லாமல், அருள் அந்த அமைப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து அதைத் தற்காத்து வந்தார்.