ரஜனிக்கு மூக்கை உடைத்த இளைஞர்- ஓ… நீங்களா ரஜனி ? எனக்கு தெரியாது

தூத்துக்குடிக்கு சென்று, வைத்தியசாலை ஒன்றில் கயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஒரு இளைஞரை பார்த்து ரஜனி ஆறுதல் கூட ஆரம்பித்துள்ளார். இதனை படம் எடுக்க என ஏராளமான மீடியாக்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்கள். இன் நிலையில் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் முன் நிலையில், வைத்து நீங்கள் யார் என்று இளைஞர் கேட்டுள்ளார். என்னை தெரியலையா ? நான் தான் ரஜனி என்று நடிகர் ரஜனி கூற.

ஓ … அப்படியா , நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று அந்த இளைஞர் கேட்டுள்ளார். நான் சென்னையில் இருந்து வந்துள்ளேன் என்று ரஜனி பதில் கூற, 90 நாட்களாக வராமல் இப்ப ஏன் வந்தீர்கள் என்று நாக்கை பிடுங்கிற மாதிரி 4 கேள்வி கேட்டுள்ளார் அந்த இளைஞர். உடனே எழுந்த ரஜனி அங்கே இருந்து சட்டென விலகிச் சென்றார். அவருக்கு ஆதரவான பத்திரிகைகள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளார்கள்.

-athirvu.in