சரவாக் கட்சிகளின் வெளியேற்றம் எதிர்பார்க்கப்பட்டதே- அட்னான்

பாரிசான்   நேசனலிலிருந்து    சரவாக்   கட்சிகள்  விலகும்   என்பது    எதிர்பார்க்கப்பட்டதுதான்    என்று   பிஎன்   தலைமைச்  செயலாளர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   தெரிவித்ததாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சில்   செய்தி    வெளிவந்துள்ளது.

“அவர்கள்   அவ்வாறு   முடிவு    செய்த  பின்னர்   நம்மால்   என்ன    செய்ய   முடியும்? எதுவும்    செய்ய   முடியாது.  ஆனால்,   யார்  நண்பன்,  யார்   எதிரி   என்பது   இப்போது    தெரிகிறது”,  என்றவர்    சொன்னார்.