இந்தியர்களிடையே விவாத மேடை, வேலிக்கு ஓணான் சாட்சி என்றாகும்!
நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து? கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால…