malaysiaindru.my
எதிர்ப்புக்கிடையிலும் லங்காட்2-க்கு டெண்டர்கள் அழைக்கப்படுகின்றன
சிலாங்கூர் அரசு இணக்கம் தெரிவிக்காத நிலையிலும் மத்திய அரசு பலமில்லியன் ரிங்கிட் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பி…