malaysiaindru.my
மந்திரி புசார்: KTMBக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல
KTMB என்ற Keretapi Tanah Melayu Bhdக்கு கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல என சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. KTMB விரைவில் தனியார் மயப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளதைத் தொடர்ந்த…