malaysiaindru.my
ஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் வேலை
ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்களை நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ள சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று என அமைதியாக ஒன்று கூடுவதற்க…