malaysiaindru.my
ஜாஹிட்: சுவாராம் மீது நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் ஏஜியைப் பொறுத்தது
அரசாங்கம், சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்)-வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகத்திடமே விட்டுவிடும். இதனைத் தெரிவித்த …