malaysiaindru.my
தாலிபன்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு பிரிட்டனில் சிகிச்சை
பாகிஸ்தானில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவந்ததால் தாலிபன் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுஃப்சாய் (14 வயது சிறுமி) மேலதிக சிகிச்சைகளுக்காக பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ள…