malaysiaindru.my
சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ஆம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள். இதற்கான மக்கள் கருத்த…