malaysiaindru.my
ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர்…