malaysiaindru.my
‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்பட…