malaysiaindru.my
மசீச பேராளர்களின் புதிய தோற்றம்
மசீச பேராளர்கள் வெள்ளைச்சீருடையில் பேராளர் கூட்டங்களில் கலந்துகொள்வதுதான் மரபாக இருந்து வந்தது. அம்மரபில் ஒரு மாற்றம். இன்று 59-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள் பிஎன் நிறமான நீலநிறத்…