malaysiaindru.my
பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை: பிரதமர் எச்சரிக்கை
பக்காத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைத்து திறம்பட ஆட்சி செய்யத் தவறி நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினால் அதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று எச்சரித்தார்.…