malaysiaindru.my
பெங்கோக்கில் அல்டான்துன்யா பற்றி முன்னாள் ஐஜிபி மூசா பேசமாட்டார்
போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூசா ஹசானின் பெங்கோக் செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றம் (எப்சிசிடி) வெளியிட்ட அறிவிக்…