malaysiaindru.my
இப்ராஹிம் அலி: மலேசியாகினியை பெர்க்காசா புறக்கணிக்கும்
செய்தி இணையத் தளமான மலேசியாகினியிடம் பெர்க்காசா உறுப்பினர்கள் பேசக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத் தளம் செல்வந்தரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படுவதே அதற்குக் கா…