malaysiaindru.my
ராபிஸி: பிஎன் ஆய்வாளாராக இருப்பதற்கு, ‘நொடித்துப் போகும்’ எனச் சொன்னாலே போதும்
பிஎன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆய்வறிக்கைகளை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கேலி செய்துள்ளார். அந்த நீண்ட கால கூட்டணி, பக்காத்தான் ராக்யாட் முன் வைக்கும் எந்தத் திட்டம் அல்லது யோசனை மீத…