malaysiaindru.my
கேகே விமான நிலையம் இருண்டுபோனது ஏன்? விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவு
வியாழக்கிழமை கோட்டா கினாபாலு விமான நிலையத்தின் கேகேஐஏ) ஓடுபாதையில் விளக்குகள் எரியாமல்போனது ஏன் என்பதைக் கண்டறியும்படி போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா பணித்துள்ளார். விமான நிலையம் இருண்டுபோனதால் ப…