malaysiaindru.my
மாஹ்புஸ்: நாங்கள் அயதுல்லாக்கள் அல்ல; குறை கூறல்களை ஏற்கத் நாங்கள் தயார்
முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் அஞ்சுவது போல பாஸ் கட்சி குறை கூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயத் தலைவர்களை வைக்காது. அதனால் அது அயதுல்லாக்களைப் போல மாறாது என கட்சித் துணைத்…