malaysiaindru.my
அன்வார்: பண்டார் துன் ரசாக் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சிலாங்கூர் மந்திரி புசார் போட்டியிடுவார்
சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். அந்தத் தகவலை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். அவர் இன்று…