malaysiaindru.my
பினாங்கு துணை முதலமைச்சருடனான 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை தி ஸ்டார் நாளேடு தீர்த்துக் கொண்டுள்ளது
பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமி தி ஸ்டார் நாளேட்டின் நிருபர் ஒருவருக்கு எதிராகவும் அந்த நாளேட்டின் வெளியீட்டாளருக்கு எதிராகவும் தொடுத்திருந்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொ…