‘சூப்பர்மேன்’ உருவாகி 75 ஆண்டுகள்

supermenசூப்பர்மேன் கதாபாத்திரம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 500 மில்லியன் டாலர்களுக்கும் மேலான வருமானத்தை ஈட்டித்தந்தது. அமெரிக்காவில் ஐந்து வெற்றிப்படங்களை இது தந்தது. மேலும் இது உருவான 75 ஆண்டுகளில், தொலைக்காட்சி, விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் காமிக் புத்தகங்கள் என்று பல பிலியன் டாலர்களை இது குவித்தது