மக்களவை தேர்தலில் படுதோல்வி: மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி

ஆந்திராவில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தன்னுடைய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார்.  அந்த கட்சி  கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமரான வெற்றியையே பெற்றது. இதனைதொடந்து  தனது கட்சியை காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி, மத்திய அமைச்சரானார். இந்நிலையில் தெலங்கானா தனிமாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திராவில்(சீமந்திராவில்)…

கோச்சடையான்

நடிகர் : ரஜினிகாந்த் நடிகை : தீபிகா படுகோனே இயக்குனர் : சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஓளிப்பதிவு : ராஜீவ் மேனன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை. கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா,…

நடிகர் சல்மான் கானுக்கு பத்தாண்டு சிறை? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

பிரபல இந்தி நடிகரான சல்மான் கான் விரைவில் சிறைக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் கான், கடந்த 2002ம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து…

ஹீரோ ஆக முடியாததால் 12 வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட…

சென்னை: ‘முந்தானை முடிச்சு, ‘ராசுக்குட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நளினிகாந்த். ‘யாமிருக்க பயமே படத்தில் 12 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, ‘ரஜினியும் நானும் ஒரேகால கட்டத்தில் நடிக்க வந்தோம். அவர் எனக்கு நல்ல நண்பர். நளினிகாந்த் என்று தாசரி நாராயணராவ்…

அன்பே சிவம் படத்தினால் என் சொத்துக்களை இழந்தேன் – வேதனைப்பட்ட…

தொடர்ந்து நகைச்சுவைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி தான் கமல் நடித்த அன்பே சிவம் படத்தின் இயக்குநர் – என்ற தகவல் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்பே சிவம் கமல் படமாகவே மக்களின் மனதில் பதிந்ததாலோ என்னவோ, அப்படத்தின் இயக்குநரான சுந்தர்.சி பெயர் மறக்கடிப்பட்டுவிட்டது. அன்பே சிவம் படம்…

கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ்!

பருத்தி வீரன் கார்த்தி சில படங்களின் வெற்றி காரணமாக வேகமாக வளர்ந்து வந்தார். அந்த நேரங்களில் அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஏதாவது சினிமா விழாக்களுக்கு வந்தால், எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஞ்சுக்கு சில சினிமா பிரபலங்கள் அவர்களை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால், அதன்பிறகு கார்த்தி…

6 ஆயிரம் தியேட்டர்கள்…! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு!!

கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப்,…

வடிவேலுக்கு இனி வாய்ப்பே இல்லை: சுந்தர் சி திட்டவட்டம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கி நடிக்கும் படம் அரண்மனை. இந்த படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் சேர்ந்து வினய், சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின்…

இசைப்பிரியாவின் வாழ்க்கை படமாகிறது

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலை திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இசைப்பிரிய ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள இராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகிறது. இதில்…

முழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு

அஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா?…

ராகவா லாரன்சின் மோடி பற்று!

சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று…

கானா தேடும் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் தேவா கோபம்

சென்னை: என்னை கிண்டல் செய்தவர்கள் இன்று கானாவை தேடி ஓடுகிறார்கள் என்றார் தேவா. மல்லுவுட் காமெடி நடிகர் பிரவின் பிரேம் ‘டம்மி டப்பாசுÕ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரம்யா பாண்டியன் ஹீரோயின். கடந்த 3 வருடமாக சினிமாவில் இசை அமைக்காமல் ஒதுங்கி இருந்த தேவா இப்படத்துக்கு இசை…

தலைப்பிலேயே சஸ்பென்ஸ் – மலேசிய தமிழரின் படம்

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் இருந்தாலும் புதுமையான கதையமைப்பைக் கொண்ட படங்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைக் பெறுகின்றன. அந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் '8 m m. மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய்,தமிழ் மொழிகளில் 12 படங்கள் இயக்கியுள்ளவர். மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில்…

கோச்சடையானுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்! ரஜினி திடீர் அறிவிப்பு!!

செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், அதிக தொகை கொடுத்து வாங்கும் எங்களுக்கு…

மூன்று மாதங்களுக்கு பிறகு பூரண குணமடைந்தார் ராகவா லாரன்ஸ்!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கங்கா (முனி&3) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் ராகவா லாரன்ஸ். அவருக்கு மூளை நரம்பு பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சையில் இருந்த ராகவா லாரன்ஸ் இப்போது பூரண குணம் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு சில…

உங்களைத் தேடி ஊர் ஊராக வருகிறார் சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு முதல் இரண்டு நாட்கள் கல்லாப்பெட்டி நிறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைய ஆரம்பிக்க, படத்தை தூக்கி நிறுத்த என்ன செய்யலாம் என்று தன் குழுவினருடன் விவாதித்திருக்கிறார் சந்தானம். அவரது நண்பர்கள் குழுவினர்கள் சொன்ன ஆலோசனையின்படி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்…

23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மோசர் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப் படம் வெளிவருவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. 6 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது கடைசியாக வருகிற…

”போர்க்களத்தில் ஒரு பூ”இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்!

'போர்க்களத்தில் ஒரு பூ''இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்! உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத்துயராய், மாறா ரணமாய், நிறைந்து நிற்கும் இந்நாளில் தன் மொழியை, தமிழ்மொழியை தமிழினத்தை தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் சொல்லணா கொடூரங்களுக்கு ஆட்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் இன்னுயிர்களை நாம் தொட்டு…

சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!

படம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைக்கும் கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் ஆரம்பித்திருக்கிறது. விஷால் நடிப்பில் நான் சிகப்பு மனிதன் படம் கடந்த மாதம் வெளியானபோது, முதல் நாள் ஓப்பனிங்கை வைத்து, படம் சூப்பர் ஹிட் என்று முடிவு செய்தனர். உடனே தன் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பி சக்சஸ்…

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!

வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9-ந்தேதியே வெளிவர வேண்டிய கோச்சடையான் வருகிற 23-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள். இந்த தொகையை வங்கிக்கு செலுத்தினால் மட்டும் அப்படத்தை வெளியிட…

ஆவி உலகைப் பற்றி ஆ

உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில் , மிக பன்மையான ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது விந்தையோ விந்தை . அம்புலி 3டி படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே ஆர் டி கிரியேட்டிவ்…

சந்தோஷத்தில் சந்தானம்…!!

”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்று சந்தானம் சோலோ கதாநாயகராக நடித்திருக்கும் படத்திற்கு எந்த நேரத்தில் பெயர் சூட்டினார்களோ.?! தெரியவில்லை!! கிடைத்த ‘கேப்’பை எல்லாம் பட டைட்டிலுக்கு ஏற்பவே வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு ரஜினியின் கோச்சடையான், மே 9ம் தேதி வெளியாகவில்லை என்றதும், மே 16ம் தேதி…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

"அறை எண் 305-ல் கடவுள்", "கண்ணா லட்டு திண்ண ஆசையா இரண்டு படங்களிலும் இரண்டு மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த காமெடி நடிகர் சந்தானம், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். "நான் ஈ ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான "மரியாதை…