DOSM: சிங்கப்பூர், புருனேயில் உள்ள பெரும்பாலான மலேசியர்கள் திறமையான, அரை…

மலேசிய புள்ளியியல் துறையின்படி, சிங்கப்பூர் மற்றும் புருனேயில் உள்ள பெரும்பாலான மலேசியர்கள் திறமையான அல்லது அரை திறன் கொண்ட பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். சிங்கப்பூரில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோரில் 39% பேர் திறமையான தொழிலாளர்கள், 35% பேர் அரை திறன் கொண்ட தொழிலாளர்கள், புருனேயில் 68% புலம்பெயர்ந்தோர் திறமையான…

டுபாய் நகர்வு தோல்விக்கு பிறகு பிரதமரை வீழ்த்த எந்தத் தீர்மானமும்…

எதிர்வரும் நடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மன்னத்தை கொண்டு வருவதற்கான பிரேரணையை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சமர்ப்பிக்கவில்லை. துபாய் நகர்வு என்று சிலர் அழைத்ததன் மூலம் அன்வாரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவைத் திரட்டுவது குறித்து டிசம்பர் மற்றும் ஜனவரியில் தீவிர ஊகங்கள்…

அம்னோவுடனான முவாபாக்காட் நேஷனல் உறவு கேள்விகுறியானது, பெர்சத்து-பாஸ் மௌனம்

அம்னோவுடனான முவாபாக்காட் நேஷனல் (எம்என்) உடன்படிக்கையை புதுப்பிக்க எந்தத் திட்டத்தையும் பெர்சத்துவுடன் பாஸ் விவாதிக்கவில்லை என்று ரசாலி தெரிவித்துள்ளார். அம்னோவுடனான தனது ஒத்துழைப்பைப் புதுப்பிக்க பாஸ் விரும்பினால், பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள இரண்டு முக்கியக் கூறுகளின் உயர்மட்டத் தலைமையிடம் இந்த விஷயத்தை முதலில் எழுப்ப வேண்டும் என்று பெர்சத்து…

பொதுமக்களின் சந்தேகமே பாடு என்ற தகவல் குவிப்பு மையம் செயல்…

ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட மத்திய தரவுத்தள மையத்தில் (PADU) 10% க்கும் அதிகமான மலேசியர்கள் பதிவு செய்துள்ள நிலையில், அரசாங்கத்தின் மிகப்பெரிய தடையாக இருப்பது பொதுமக்களின் சந்தேகத்தைக் கையாள்வதே என்கிறார் ஒரு நிபுணர். [caption id="attachment_222639" align="alignleft" width="200"] லிம் சீ ஹான்[/caption] இலாப நோக்கற்ற…

பூமிபுத்ரா  பொருளாதார மாநாடு இந்தியர்களுக்கு உதவுமா?

இம்மாத இறுதியில்  நடைபெற உள்ள பூமிபுத்ரா பொருளாதாரம் மாநாடு குறித்து  பத்திரிக்கை செய்தி அளித்த  பிரதமர்  அன்பார்  இப்ராஹிம்  இந்த மாநாடு  இந்தியர்களுக்கும் பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார். இது சார்பாக  கருத்துரைத்த  முன்னாள்  பினாங்கு மாநில  துணை முதல்வர்  டாக்டர் ராமசாமி  இந்த மாநாடு  இந்தியர்களுக்கு  பயன்…

நன்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் -பிரதமர்

நாட்டில் தொண்டு நிறுவனங்களுக்காக திரட்டப்படும் நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை தேவை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். நிதியமைச்சராக இருக்கும் அன்வார், தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டும் போது, அவை இலக்கு குழுக்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். பொறுப்பற்ற தரப்பினரால் நிதி…

பூமிபுத்ரா மாநாட்டின் போது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்கான திட்டத்தைப்…

புதிய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு எதிர்வரும் பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். அவரது “கெலுார் செகேஜாப்” போட்காஸ்டின் சமீபத்திய நிகழ்சசியில், முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர், பிப்ரவரி 29 முதல் மார்ச்…

பூமிபுத்ரா  பொருளாதார  மாநாடு  இந்தியர்களுக்கு பயன் தருமா?

இம்மாத இறுதியில்  நடைபெற உள்ள பூமிபுத்ரா பொருளாதார மாநாடு குறித்து  வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், பிரதமர்  அன்வார்  இப்ராஹிம்  இந்த மாநாடு  இந்தியர்களுக்கும் பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார். இது சார்பாக  கருத்துரைத்த  முன்னாள்  பினாங்கு மாநில  துணை முதல்வர்  டாக்டர் இராமசாமி  இந்த மாநாடு  இந்தியர்களுக்கு  பயன்…

சர்ச்சைக்குரிய ஷரியா விதிகளின் கீழ் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை –…

நவம்பர் 2021 முதல் அமல்படுத்தப்பட்ட கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் இப்போது ரத்து செய்யப்பட்ட 16 விதிகளின் கீழ் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் ஃபட்ஸ்லி ஹாசன் கூறுகிறார். எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகள் இல்லாதது எந்த மீறல்களும் குற்றங்களும் நிகழவில்லை என்பதைக் குறிக்காது என்று…

ஷரியா சட்டக் குழுவுடன் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை விவாதிக்க…

ஷரியா சட்டங்களை இயற்றுவதற்கு மாநிலங்களவைகளின் தகுதியை ஆராய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வழங்குவது வரவேற்கத்தக்கது என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன், குழு அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்யும் என்றும், அதன் கண்டுபிடிப்புகளை ஆட்சியாளர்கள் மாநாட்டில் முன்வைக்கும்…

காப்பாரில் விபத்துக்குள்ளான விமானதிற்கு பறக்கக் கூடாது என்ற தடை இருந்தது

செவ்வாயன்று கிள்ளான், காப்பாரில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம், விமானத்தின் இத்தாலிய உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட "பறக்க தடை உத்தரவு" கீழ் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு இருக்கைகள் கொண்ட பிகே160 கேப்ரியல் விமானம் தரையிறக்கப்பட்டதாக பாரியை தளமாகக் கொண்ட பிளாக்ஷேப் ஏர்லைன்ஸ் கூறியது, உற்பத்தியாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஆதாரங்கள் தெரிவித்தன.…

ஷரியா சட்டம்: சிறப்புக் குழுவை ஆதரிப்பதாக Mais உறுதிபூண்டுள்ளது

சிலாங்கூர் இஸ்லாமிய மதக் கவுன்சில் (The Selangor Islamic Religious Council)(Mais))பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை வழங்குவதன் மூலம், ஷரியா குற்றவியல் சட்டத்தை மேம்படுத்துவதை ஆராய நிறுவப்பட்ட சிறப்புக் குழுவிற்கு உதவும். சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவின் ஆணையின்படி குழுவுக்கு அதன் பணியைச் செய்ய வாய்ப்பு அளிக்க…

அரிசி மீதான விலைக் கட்டுப்பாடு அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் –…

அரிசி மீதான விலைக் கட்டுப்பாடு பிரச்சினை அடுத்த வாரம் தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கைக் குழுவால் (National Action Council on Cost of Living) விவாதிக்கப்படவுள்ள முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். முன்னதாகத் திட்டமிடப்பட்ட கூட்டம், அரிசி…

உச்ச நீதிமன்றத்தின் ஷரியா சட்டத் தீர்ப்புக்கு மதிப்பு கொடுங்கள் –…

கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டம் (I) சட்டம் 2019 இன் 16 விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்குமாறு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவர் சுல்தான் ஷராபுதீன், கூட்டாட்சி அரசியலமைப்பு அனைத்து…

முதன்முறையாக மலேசியா ஆசிய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் மாநாட்டை…

மலேசியா டிசம்பரில் முதல் ஆசிய சர்வதேச மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் மாநாட்டை (Asian Medtec 2024) நடத்த உள்ளது. மருத்துவ சாதன ஆணையத்தால் (எம்.டி.ஏ) நிர்வகிக்கப்படும் இந்த நிகழ்வு, மருத்துவ சாதன உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளுக்கு விருப்பமான இடமாக மலேசியாவின் நற்பெயரை உயர்த்தி, புதிய…

பழமைவாதம் நீடித்தால், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை, அம்னோ இழக்க நேரிடும்

அம்னோ தனது பழமைவாத அணுகுமுறையைத் தொடர்ந்தால் மலாய் அல்லாத வாக்காளர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிஏபி எம்பி எச்சரித்துள்ளார். சிலாங்கூரில் உள்ள சீனப் புதிய கிராமங்களை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களாகப் பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு கட்சியின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இது குறிப்பாகச் சொல்லப்பட்டதாக ரௌப் எம்பி…

முவாபாக்காட் நேஷனலைப் புதுப்பிக்க பாஸ் உடன் எந்த உறவும் இல்லை…

இரு கட்சிகளுக்கு இடையேயான முவாபாக்காட்  நேஷனல் (எம்என்) உடன்படிக்கையின் மறுமலர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை பாஸ் தொடர்ந்து உயர்த்தி வருவதாக அம்னோ தலைவர் ஒருவர் விமர்சித்துள்ளார். அம்னோ சுப்ரீம் கவுன்சிலர் புவாட் சர்காஷி, இந்த விஷயத்தில் "அதைப் பற்றி பேச விரும்பவில்லை" என்று கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறினார், ஒற்றுமை அரசாங்கத்தில்…

கிளந்தான் ஷரியா அமலாக்க அலையில் ஹாடி சவாரி செய்கிறார் –…

பிகேஆர் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் 16 விதிகளைத் தடைசெய்யும் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்துல் ஹாடி அவாங் "சவாரி செய்கிறார்" என்று கூறினார். இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக இருக்கும் நிக் நஸ்மி, பாஸ் தலைவர்…

இஸ்மாயில் சப்ரி கோவிட்-19 PhD ஆய்வறிக்கையில் பணிபுரிய பல்கலைக்கழகத்திற்குத் திரும்புகிறார்

15 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகோப், உத்தரா மலேசியா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதாக அறிவித்தார் (Universiti Utara Malaysia). சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், முன்னாள் பிரதமர் தனது மாணவர் அட்டையைப் பெற்றதாகக் கூறினார். இன்று எனது மாணவர் அட்டையைப் பெற்றேன். இது…

ஆட்சியாளரின் ஆணையைப் பாராட்டிய பிரதமர், அரசியல் சூடு தணிக்க நேரம்…

சமீபத்திய பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சில தரப்பினர் அரசியலாக்குகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவின் தீர்ப்பையும் கூட்டாட்சி அரசியலமைப்பையும் அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்ற ஆணையை வரவேற்றார். கிளாந்தன் சியாரியா குற்றவியல் கோட் சட்டத்தின் 16…

அன்வார்: பூமிபுத்ரா பொருளாதார மாநாடு 2024 அனைவரையும் உள்ளடக்கியதாகும்.

பிப்ரவரி 29 முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ள பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் 2024 (KEB 2024) இன் அமைப்பு மேலும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். பூமிபுத்ரா பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதோடு, KEB 2024, வறுமைப்…

3 ராணுவ வீரர்களைப் பலிகொண்ட லாரியை விபத்துக்குள்ளாக்கிய லாரி டிரைவர்…

பிப்ரவரி 2 ஆம் திகதி வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று இராணுவத்தினரைக் கொன்ற சாலை விபத்தில் சிக்கிய லொறி ஓட்டுநர், ஆபத்தான வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் குருன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார். பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் குருன் அருகே…

PAS தலைவர் நீதித்துறை, அரசியலமைப்பைச் சட்டத்தினை வெறுக்கிறார் – அமானா…

நீதிபதிகளின் ஞானம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நீதித்துறை மற்றும் மத்திய அரசியலமைப்பைச் சட்டத்தினை அவமதித்துள்ளார் 18 கிளாந்தன் ஷரியா குற்றவியல் விதிகளை நீதிமன்றத்தில் சவால் செய்த வழக்கறிஞர் நிக் எலின் சூரினா நிக் அப்துல் ரஷீதுக்கு ஆதரவாகப் பெடரல் நீதிமன்றத்தின்…