உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

கொரோனா வைரஸ் கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த வைரஸ்…

மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் – மம்தா பானர்ஜிக்கு…

மம்தா பானர்ஜி முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் - மம்தா பானர்ஜிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் புதுடெல்லி: மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து…

9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மந்திரி வர்ஷா…

மந்திரி வர்ஷா கெய்க்வாட் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பரீட்சை இன்றி தேர்ச்சி பெற்றதாக மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார். 9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு மும்பை : நாட்டில் கொரோனா கால்…

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன் கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா…

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா பரிசோதனை கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 2 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு பெங்களூரு : கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள…

இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி…

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியீடு..! முதல் இடத்தில் முகேஷ் அம்பானி…

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியீடு..!  முதல் இடத்தில் முகேஷ் அம்பானி  2-வது - கவுதம் அதானி இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்தனர். புதுடெல்லி, 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள்  பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம்…

சசிகலாவுக்கு ஓட்டு இல்லை

சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார்.தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சில…

கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர்…

பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி, பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது,…

18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு…

பிரதமர் மோடி தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் இருந்தால் தான் அவர்களை பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா…

டெல்லியில் ஹோலி அன்று 76 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்…

டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, கோடை காலம் தொடங்கிய நிலையில், நாட்டின் வடபகுதியில் அமைந்த டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

கொரோனா விதிகளை மதிக்காமல் மும்பை காய்கறி சந்தையில் குவியும் மக்கள்..!!

மும்பையின் தாதர் காய்கறி சந்தையில், இன்று காலை கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பை, மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா வைரஸ்…

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 81…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும்…

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆந்திராவில் விபத்து; சென்னையை சேர்ந்த 7…

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் பலியானார்கள். நகரி,ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. சென்னை பெரம்பூர்…

மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் என்ற இடத்தில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல்  தெரிவித்துள்ளது. காந்திப்போட்டா என்ற இடத்தில்…

இந்தியாவில் மேலும் 68 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

தடுப்பூசி புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 68,020 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே…

இந்தியாவில் இந்த ஆண்டில் முதல்முறையாக 60 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.…

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள்…

தீயணைப்பு பணி தீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவியபடி உள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு…

உள்நாட்டு தேவைகளுக்கு பிறகே தடுப்பூசி ஏற்றுமதி: அரசு முடிவு

புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால், உள்நாட்டு தேவைகள் பூர்த்தியான பிறகே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா 6 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை 76 நாடுகளுக்கு விநியோகித்துள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை கோவிஷீல்டு தடுப்பு மருந்தாகும்.…

சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம்…

சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது என்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். புதுடெல்லி, டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது…

கையிருப்பு 10 நாளுக்கு தான் வரும்; கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் 'கையிருப்பு தடுப்பூசி 10 நாட்களுக்கு கை கொடுக்கும்; அதற்குள் கூடுதல் தடுப்பூசி வந்துவிடும்' என சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து…

மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் – பிரதமர்…

மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் - பிரதமர் மோடி பேச்சு மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். கொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச்…

உலக அளவில் ராணுவ வலிமையில் இந்தியாவுக்கு 4-வது இடம்

உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுடெல்லி: உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்…