கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. சென்னை, கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.…

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில்…

சென்னை தியாகராயநகர் பகுதி பரபரப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்குகிறது. சென்னை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற 7 மாடி துணிக் கடை செயல்படுகிறது. இக்கடையின் தரைத்தளத்தில் துணிக்கடையின் பரிசு பொருட்கள் வழங்கும் பிரிவும், ‘ஸ்ரீகுமரன் தங்க மாளிகை’ நகைக்கடையும் உள்ளது. கடையின்…

அனைத்து மாநில முதல்–மந்திரிகளை திரட்டுகிறார், கேரள முதல்–மந்திரி

சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், இது தொடர்பாக விவாதிக்க அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். திருவனந்தபுரம், கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு…

பீகார் பிளஸ் 2 ரிசல்ட்.. 70 சதவீத மாணவர்கள் தோல்வி..…

பாட்னா: பீகார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் தற்போது வெளியாகியுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக,…

நடிகை பிரியங்காவுடன் நேரத்தை செலவிட்ட மோடி: சர்ச்சையாகும் புகைப்படம்

அரசு முறை சுற்றுப் பயணமாக ஜேர்மனி சென்ற பிரதமர் மோடி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது சர்ச்சையையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை…

நால்வர் மீது குண்டர் சட்டம்: இது தமிழர் நாடா? அல்லது…

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் கூட்டுசேர்ந்து தமிழீழ மண்ணில் நிகழ்த்திய கோர இனப்படுகொலையில் உயிரிழந்த 2 இலட்சத்திற்கும்…

இறைச்சிக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்த சட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மக்கள், அரசியல் கட்சியினர்…

மக்கள் சாப்பிடத்தான் ‘தடை’.. ஏற்றுமதி செய்ய இல்லை.. யாருக்காக இந்த…

பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரம்ஜான் நோன்பு தொடங்கும் நேரத்தில் இந்த தடை உத்தரவு…

பயிர் கடன் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு-விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகளின் பயிர் கடன் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு…

உண்மையிலே தைரியசாலிதானா? சினிமாவோடு இருக்கட்டும்: அரசியலுக்கு வேண்டாம்

ரசிகர்களை சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி காந்த், தமிழ் நாட்டு அரசியல் பற்றி மிகவும் காரசாரமாக பேசியது குறிப்பிடத்தக்கது. அரசியல் சீர்கெட்டுபோயிருப்பதாகவும், மாற்றம் வேண்டும் எனவும் பேசினார். இவரது பேச்சுக்கள் அனைத்தும் அரசியலுக்கு வரத்தயார் ஆகிவிட்டதாகவே தெரிந்தது. அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? தனிக்கட்சி தொடங்குவாரா? பாஜகவுடன் இணைவாரா?…

83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கியது

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது.…

மாட்டிறைச்சிக்கு தடை: கேரளா, கர்நாடகாவில் எதிர்ப்பு

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள், காளைகள், எருதுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, நேற்று மட்டும் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.…

காந்தி மரணத்தில் சந்தேகம்: நாலாவது குண்டு எப்படி வந்தது?

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காந்தியின்…

உ.பி: கலவரம் பாதித்த நகருக்கு தடையை மீறி சென்றார் ராகுல்…

உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் தடையை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் நகரில் சுமார் 40 நாட்களுக்கு முன்பு தலித் இன மக்கள் அம்பேத்கார் பிறந்த…

அடுக்கடுக்கான புகாருக்கு ஆளாகும் ஈஷாவுடன் கை கோர்க்கும் தமிழக அரசு..…

கோவை: ஈஷா யோகா மையத்துடன் இணைந்து சிறுவாணி அணையை தூர்வார முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளதற்கு மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது நில மோசடி, பெண்களை மூளைச் சலவை செய்து மடத்திலேயே வைத்துக்…

முக்கிய நகரங்களில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் ஊடுருவல்: இந்திய அரசு…

ந்தியாவில் தாக்குதல் நிகழ்த்தும் நோக்குடன் 20 லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள், நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடவுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை விடுத்துள்ள…

இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை

இந்தியாவிற்கான வளர்ச்சி உதவியை கணிசமாகக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. வாஷிங்டன் கடந்த 2016 ஆம் ஆண்டில் 85 மில்லியன் டாலர்களாக இருந்த உதவி 2018 ஆம் ஆண்டிற்கு 33.3 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமான நிதியுதவி யு எஸ் எய்ட் எனும் திட்டத்தின் கீழ் செயல்படும்…

வேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம்.. ஆசிட் வீசிய காதலி.. பரிதாபமாக…

விஜயவாடா: தன்னை காதலித்து ஏமாற்றியதால் காதலன் மீது முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணிகண்ட்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது இலியாஸ். 24 வயதான இவர்…

ஒரே போன் காலில் மாறிய வாழ்க்கை: ஆசிட் வீச்சு தாக்குதல்…

ஆசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின் உறவுகார இளைஞர்கள் சிலர் குடும்ப பகை காரணமாக அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.…

இந்தியை படிக்கச் சொல்லுங்க.. ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.. மத்திய அரசு

டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் தேசிய…

வாங்க.. நடிங்க.. சம்பாதிங்க.. போங்க.. அவ்வளவுதான்.. நாட்டை ஆளும் உரிமை…

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ராஜீவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி தமது 66 வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திரசாமியிடம் விசாரிக்க பரிந்துரைத்து…

`பலி’ ஆடுகளாக தவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்; `லஞ்சம் கொடுத்தால் நகரும்…

ஆராய்ச்சி என்றாலே சிக்கல்களும் சோதனைகளும் சேர்ந்தே இருக்கும். அந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து முடிப்பதற்குள் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் துயரம், பல நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய நிலையில் இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பி.எச்டி என்ற ஆராய்ச்சிப்…