ஆற்று நீர் கடலில் கலப்பது அவசியமானதே, ஏன்?

இந்த ஆண்டு காவிரியில் எதிர்பாராதவிதமாக பெருமளவில் தண்ணீர் பாயும் நிலையில், இந்த நீரைக் கடலில் கலக்கவிடக்கூடாது. தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுகின்றன. ஆனால், ஆற்று நீர் கடலில் கலப்பது மிகவும் அவசியம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். இந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதியன்று…

காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் நேற்று முன்தினம் தமிழகத்தின் காவிரி கரையோர…

இன்று இரவு முதல் 3 லட்சம் கனஅடி நீர்;கொள்ளிடம் அணைக்கரை…

கொள்ளிடம் ஆற்றில் அதிகம் தண்ணீர் திறக்கப்பட்டிப்பதால் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் ஆளுமை தலைமை அலுவலகத்தை வைத்திருந்த ஆங்கிலேயர்கள்  கடலூர் மாவட்டத்திற்கு சாரட் வண்டி மற்றும் சீப்களில் சென்றுவரும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அனைகளுடன் கூடிய பாலத்தை கட்டினர். அந்த பாலமை சென்னையில் இருந்து…

கேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23…

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள்…

அளவுக்கு அதிகமாக திறக்கப்படும் நீர்.. நிரம்பி வழியும் ஆறுகள்.. வெள்ளக்காடான…

சென்னை: தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி, பாவானி, கொள்ளிடம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து…

வாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்!

டெல்லி: இந்தியா கண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் அடல் பிகாரி வாஜ்பாய். கடுமை, கருணை, நிர்வாகத்திறன் போன்றவை வாஜ்பாய் டிரேட் மார்க். வாஜ்பாய் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்திராத பல சுவாரசிய தகவல்கள் உண்டு. அதில் அறிய வேண்டிய ஏழு விஷயங்கள் குறித்த ஒரு பார்வைதான் இந்த தகவல்:…

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 11 அன்று அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார். கடந்த 36 மணிநேரமாக அவரது…

கேரளாவில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமானது, உயிரிழப்பு எண்ணிக்கை 67…

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 33 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாநிலத்தில்…

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

புதுடெல்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையின் காரணமாக, ஓரளவு உடல்நிலை சீராக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 94 வயதாகும் வாஜ்பாய்…

முல்லைப் பெரியாறு நீர் மட்டம் 142 அடியை எட்டியது.. 139…

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவில் நிலவும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட்…

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது…

முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரும் தமிழனுக்குத்தான் சொந்தம்! இயற்கையின் நீதி!!

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களில் இடுக்கி மாவட்டம் உள்பட எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதந்து வருகிறது. இடுக்கி அணை உள்பட 22 அணைகளும் திறக்கப்பட்டு பல நகரங்களிலும் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்து வருகிறார்கள். அதுபோல் இருபத்தாறு…

பெருஞ்சாணி அணை திறந்து விட்டதால் உடைப்பு – வெள்ளக்காடாக மாறிய…

குமரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா்-1, சிற்றாா்-2 அணைகளில் நீா்வரத்து அதிகாித்துள்ளது. மேலும் குளங்கள், கால்வாய்களில் தண்ணீா் நிரம்பி வழிகிறது. இதனால் பாா்க்கிற இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் பெருஞ்சாணி அணை கொள்ளளவை எட்டியதால் இன்று காலை…

சென்னையில் வந்ததை விட 5 மடங்கு பெரிய வெள்ளம்.. 36,000…

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரியது ஆகும். இந்த வெள்ளத்தின் பாதிப்புகள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம்…

29 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் நேர்மையான விசாரணை தேவை…

பீகார் மாநிலத்தில் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் நம்பகத்தன்மையான, வெளிப்படையான நேர்மையான விசாரணை வேண்டும் என தமிழக மகளிர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தப் பெண்கள் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். சமீபத்தில் பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் சிறுமியர்…

ராமேஸ்வரம் கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரகங்களும் இல்லை! ஆட்டையப் போட்டது…

வடக்கே காசி என்றால் தெற்கே இராமேஸ்வரம். இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில். புராணக் காலத்தோடு தொடர்புடைய இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக தங்களுக்கு கிடைத்த அரிய, தொன்மை மிக்க பொருட்களை சுவாமிக்கு வழங்கி கௌரவித்தது மன்னர்கள்.  ஜமீன்தார்கள் உட்பட பல ஆயிரம்…

‘இந்தியா, தர்மசத்திரம் அல்ல’ தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும்…

பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற…

வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு…

புதுடெல்லி, சில வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகத்தை தவிர்த்து விட்டு, மாநில அரசுகளின் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொண்டு, கூட்டு பயிற்சி, பரஸ்பர ஒத்துழைப்பு, கருத்து பரிமாற்றம் போன்றவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது விரும்பத்தக்கது என்றபோதிலும், வெளிநாட்டு…

கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு.. தொடரும்…

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 150க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளனர். கேரளா மாநிலம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு வாரமாக பெய்த கனமழையால் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால்…

எங்கெங்கும் மழை.. 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. குளிர்ந்து…

சில மாவட்டங்களில் கன மழை, சில மாவட்டங்களில் மெல்லிய சாரல்கள், சில மாவட்டங்களில் சிலுசிலு என தேகங்களை தொட்டு செல்லும் குளிர்காற்று... என மாநிலம் முழுவதும் ஒரே குளுகுளுதான். கேரளா எதிரொலி கேரளாவில் வெளுத்து கட்டி அம்மாநில மக்களை பாடாய் படுத்தி வருகிறது மழை. அதன் எதிரொலி தற்போது…

நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர் : கனமழையால் வெள்ளத்தில்…

திருவனந்தபுரம், 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின்…

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 27 பேர் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

வரலாறு காணாத பேரழிவு.. உடையும் வீடுகள்.. வெள்ளத்தில் மக்கள்.. என்ன…

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. மக்கள் சாப்பாடு, தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கேரளா மாநிலம் முழுக்க…