நஜிப்: மசீச-வுக்கு அரசியல் வயாக்ரா ஊசி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்

பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக், மசீச-வின் மனத்தளர்ச்சியைப் போக்கி மன ஊக்கத்தைக் கொடுக்க அதற்குத் தேவை “அரசியல் வயாக்ரா”, எனக் கூறினார். மசீசவின் 60ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றியபோது நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார். “உங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் இருக்கிறார்கள். அதாவது உடல் இருக்கிறது. ஆன்மா…

கெடா மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற மசீச தீவிரம்

கெடா மாநில ஆட்சிக்குழுவில் கெராக்கானுக்கு உரிய இடம் காலியாக இருக்கிறது. அதன் மேல் மசீச குறிவைத்துள்ளது. மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் அந்த இருக்கை மசீசவுக்கும் வேண்டும் என்கிறார். மாநில ஆட்சிக்குழுவில் இன்னும் நிரப்பப்படாத இரு இருக்கைகள் இருக்கின்றன. அவை கெராக்கான் மற்றும் மசீச ஆகிய…

சுவா: லியோ கண்டனத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கில்லை

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியோ தியோங் லாய்மீது  கொண்டுவரப்படவுள்ள கண்டனத் தீர்மானத்தை மீட்டுக்கொள்வது தம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்கிறார். கண்டனத் தீர்மானம் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) கடிதம் வரப் பெற்றதை உறுதிப்படுத்திய…

லியோவிடம் கருணை காட்டுங்கள்: மசீசவுக்கு ஆர்ஓஎஸ் வேண்டுகோள்

நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் (இஜிஎம்), துணைத் தலைவர் லியோ தியோங் லாய்க்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டாம் எனச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி முற்றுவதைத் தவிர்க்க அத்தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய்…

ஸ்டாரின் முதல்பக்கச் செய்தி கண்டு குமுறுகிறார் லியோ

‘அவர் பலவீனமானவர்’, ‘அவர் சட்டென்று முடிவெடுக்கத் தெரியாதவர்’, ‘அவர் ஒரு போராளி அல்லர்’-இப்படி இன்றைய ஸ்டார் நாளேட்டின் முதல் பக்கம் முழங்கியது. எல்லாம் மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய் பற்றித்தான். கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை மேற்கோள்காட்டி அந்நாளேடு வெளியிட்டிருந்த இந்தப்‘புண்மொழி’களால் சீற்றமடைந்திருக்கிறார்…

சொய் லெக்-எதிர்ப்புக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர் கலந்து கொண்டனர்

கோலாலும்பூரில் மசீச கட்சித் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள ஒரு தங்குவிடுதியில், சுமார் 500 மசீச மத்திய பேராளர்களும் அடிநிலைத் தலைவர்களும் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் தவறான நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்துக்கு  வங்சா மாஜு தொகுதித் தலைவர் இயு தியோங் லுக்…

மசீச: ஜிஎல்சி ஓர் இனத்திற்குச் சொந்தமானதல்ல

பூமிபுத்ரா சமூகத்திற்கு புத்ராஜெயாவின் பதிய பொருளாதார திட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், மசீசவின் இளைஞர் பிரிவு அரசு தொடர்புள்ள நிறுவனங்கள் (ஜிஎல்சி) இன அடிப்படையிலான இலக்குகளை உருவாக்கக் கூடாது ஏனென்றால் அவற்றுக்கான நிதி அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப்புக்கு நினைவுறுத்தியுள்ளது. "இன்றைய உள்ளூர்…

‘யென் யென்னை நான்தான் நியமனம் செய்தேன்’, அமைச்சர் உறுதிப்படுத்தினார்

டாக்டர் இங் யென் யென்னை மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துக்கு நியமனம் செய்தவர் சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ். இதை அமைச்சரே உறுதிப்படுத்தினார். சுற்றுலா துணை அமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளதால் யென் யென்னின் (இடம்) அனுபவம் சீனச் சுற்றுலா பயணிகளைக் கவர உதவும் என்ற நம்பிக்கையில் அவரை…

தீ கியாட்: யென் யென்-னுக்காக சுவா கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச  முடிவை மீறி கட்சியின் உதவித் தலைவர் இங் யென் யென் மலேசிய சுற்றுலா  மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை தொடருவதற்கு அனுமதித்துள்ள கட்சித்  தலைவர் சுவா சொய் லெக்-கை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட்…

தீ ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை துறக்க மாட்டார்

மசீச கொள்கைகளுக்கு 'கீழ்ப்படியாததற்காக' தமக்கு எதிராக நடவடிக்கை  எடுப்பதற்காக கூடிய கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுக்கும்  முடிவை முன்னாள் மசீச தேசிய அமைப்புச் செயலாளர் தீ கியூ கியோங் ஏற்றுக்  கொள்வார். ஆனால் தாம் ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்  போவதில்லை…

ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ மசீச பதவிகளைத் துறந்தார்

சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான  ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ சியூ கியோங் தமது ஆயுட்கால  உறுப்பியத்தைத் தவிர மற்ற எல்லா மசீச பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். ஜோகூர் ஆட்சி மன்றத்துக்கு தாம் நியமிக்கப்பட்ட விவகாரத்தை சில கட்சி  உறுப்பினர்கள் பிரச்னையாக்குவதைத் தடுப்பதற்காக தாம்…

டோனால்ட் லிம் மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் முடிவை ஆதரித்ததை மறந்து பேசுகிறார்  கட்சி உதவித் தலைவர் டோனால்ட் லிம் என்று சாடியுள்ளார். இரண்டு ஆண்டுக் கூட்டங்களிலும் மத்திய செயலவை கூட்டமொன்றிலும் அம்முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது லிம்மும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்று சுவா…

லிங்: மசீச ஆண்டுக்கூட்டம்தான் தலைவரை அகற்ற முடியும்

மசீசவின் மூத்த உறுப்பினர்கள் 15 பேர், கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் உடனடியாக பதவி விலகக் கோரிக்கை விடுத்திருக்கும் நேரத்தில் முன்னாள் தலைவர்  லிங் லியோங் சிக்  வேறு வகை கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைவரைப் பதவி இறக்க வேண்டுமானால், ஆண்டுக்கூட்டத்தில் (ஏஜிஎம்) மட்டுமே அதற்கான முடிவைச்…

புதிய அமைச்சரவை : மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று…

ஒரு அலசல் Lee Way Loon புதிய அமைச்சரவையில் மசீச பிரதிநிதிகள் இடம்பெற மாட்டார்கள் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், புதன்கிழமை பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவையைப் பார்க்கையில் அது மசீசவில் அடுத்து நிகழப்போகும் புதிய சுற்று உள்சண்டைகளுக்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது. பிஎன்னின் உறுப்புகட்சிகளில்…

செனட்டர் பதவி? அமைச்சர்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் தி கியாட்

முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுவதை மறுத்தார். இது வெறும் ஊகம் மட்டுமே என்றாரவர். “அப்படி நடக்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அமைச்சர் பதவிக்கு என்னைக் காட்டிலும் தகுதியுடைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக்…

கிட் சியாங் இரட்டை வேடம் போடுவதாக மசீச குற்றம் சாட்டுகின்றது

டிஏபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், பக்காத்தான் ராக்யாட் அடைந்த வெற்றிகளை  மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளர்கள் தோல்வி கண்ட இடங்களில் அந்த நடைமுறை  'நியாயமானதாக தூய்மையானதாக சுதந்திரமானதாக' இல்லை எனச் சொல்வதாக மசீச சாடியுள்ளது. "நாம் லிம் சொல்லும் வாதத்தை பின்பற்றினால் பதவி…

ஜோகூரில் கட்சி தீர்மானத்தை மீறி ஆட்சிக்குழுவில் இணைந்தார் மசீச பிரதிநிதி

பூலாய் செபாதாங் சட்டமன்ற உறுப்பினர் டீ சியு கியோங்,  அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் முதலாவது மசீச சட்டமன்ற பிரதிநிதியாகியுள்ளார். அவர், இன்று காலை ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆட்சிகுழுவில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப்…

பினாங்கு மசீசவில் கிளர்ச்சி, கெராக்கான் சேவை மையங்களை மூடுகிறது

13வது பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்டதை அடுத்து பினாங்கு மசீசவில் கிளர்ச்சி உருவாகியுள்ளது. கெராக்கான் அதன் சேவை மையங்களை மூடி வருகிறது. பாயான் பாருவில் நிறைய சேவையாற்றி வந்துள்ளபோதிலும் வேட்பாளராக நியமிக்கப்படாத அத்தொகுதி மசீச தலைவர் டேவிட் லிம்,  இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார். அதில் கட்சித் தலைவர்…

சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்

விரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார். இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை. அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச…

ஜோகூரில் மூன்று தொகுதிகளில் மசீச வேட்பாளர்கள் ‘காணப்படவில்லை’

ஜோகூர் பாருவில் இன்று காலை மாநில பிஎன் அறிவித்த தனது வேட்பாளர் பட்டியலில் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு நாடாளுமன்ற, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு குறிப்பிடப்பட்ட மசீச வேட்பாளர்களுடைய  பெயர்கள் காணப்படவில்லை. தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி, செனாய், பெக்கான் நெனாஸ் சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவையே அவை. மசீச…

13வது பொதுத் தேர்தலில் சொய் லெக் போட்டியிட மாட்டார்

பொதுத் தேர்தலில் டாக்டர் சுவா சொய் லெக் போட்டியிட மாட்டார். தேர்தலில் களமிறக்கப்படாத முதலாவது  மசீச தலைவர் அவர் ஆவார். கட்சியில் புதுமுகங்கள் உருவாகி கட்சி மறு தோற்றம் பெறுவதற்கும் அது உதவும் என்றும் அதே வேளையில் தாம் நாடு முழுவதும் பயணம் செய்து மசீச-வுக்குப் பிரச்சாரம் செய்ய…

வங்சா மாஜுவை அம்னோவுக்குக் கொடுக்க முடியாது; மசீச ஆதரவாளர்கள்

மசீச, வங்சா மாஜுவை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்திருப்பதாக வதந்திகள் உலவுவதை அடுத்து அத்தொகுதி மசீச ஆதரவாளர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. நேற்றிரவு ஒரு விருந்தில் கூடிய சுமார்  3,000 மசீச உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வங்சா மாஜு மசீச தொகுதி தலைவர் இயு தியோங் லூக் (வலம்)-தான் அத்தொகுதி பிஎன் வேட்பாளராகக்…

‘நாமம் போட்டு விடாதீர்கள்’: சிலாங்கூர் வாக்காளருக்கு மசீச வேண்டுகோள்

சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய், அம்மாநில வாக்காளர்கள் மசீசவை முற்றாக அழித்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். 2008-இல் கட்சி மோசமான தோல்வியைக் கண்டிருந்தாலும் கடந்த ஐதாண்டுகளில் கடுமையாகப் பாடுபட்டு மக்களுக்குச் சேவையாற்றியுள்ளது என்றார். “கடந்த தேர்தலில் வாக்காளர்கள் எங்களை (மசீச) ஒதுக்கிவிட்டார்கள் என்றாலும் நாங்கள் எங்கள்…