அவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள்

இராகவன் கருப்பையா - ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் - இந்த கதையாக நம் நாட்டின் நிலைமை ஆகக்கூடாது. கோவிட்-19 எனும் கொடிய அரக்கனை சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான்…

கோவிட்-19: சுகாதார அமைச்சரின் தவறான ஆலோசனையால் மக்கள் குழப்பம்!

இராகவன் கருப்பையா - கோவிட்-19 எனும் கொடிய தொற்று நோய் மலேசியா முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முறையான வழிமுறைகள் தெரியாமல் பெரும்பாலோர் இன்னும் அவதிப்படுகின்றனர். கடந்த 16ஆம் தேதியும் பிறகு 18ஆம் தேதியும் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இரு முறை நாட்டு…

நடமாட்டக் கட்டுப்பாட்டை குடிமக்கள் கடமையாக கருத வேண்டும் – சேவியர்…

மலேசியாவில் அவசர-அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு பற்பல வகைகளில் மக்களுக்கு அசௌகரியத்தை வழங்கினாலும், இந்த இக்கட்டான நேரத்தில் மலேசிய மக்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தப் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றுக் கூறினார்  கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர்  ஜெயகுமார். உலகம் கொரோன வைரஸ் தொற்றால்…

கோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது!

இராகவன் கருப்பையா - அனைத்துலக ரீதியில் மிக அதிக அளவில் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு சொல்லென்றால் அது 'கொரோனா'. உலகம் முழுவதும் 8,000திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டுள்ள கொரோனா அல்லது கோவிட்-19 எனும் இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அந்த தொற்றுநோய் தொடர்ந்து சீரழிவுகளை ஏற்படுத்தாமல்…

ஜீவி. காத்தையா ஒரு முன்னுதாரண சமூக போராளி – சேவியர்…

நாடும்  இந்தியச் சமுதாயமும் ஒரு சிறந்த பொதுநலவாதியும், போராட்டவாதியும், பத்திரிக்கையாளருமான காத்தையா அவர்களின் மறைவைச் சந்தித்துள்ளது. இந்த மறைவு மிக இக்கட்டான நேரத்தில் நடந்துள்ளது. இது இந்தியச் சமுதாயத்திற்கு  ஈடுகட்டமுடியாத இழப்பாகும் என்று குறிப்பிட்டார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஒரு முன்னால்…

ஜீவி காத்தையா காலமானார் – நாடு ஒரு வர்க்க போரட்டவாதியை…

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா தனது 82 ஆவது அகவையில் நேற்று காலமானார். செம்பருத்தி.காம் மற்றும் மலேசியகிணி.காம் இணையப் பத்திரிக்கைகளின் தமிழ் பிரிவு ஆசிரியராகக் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிய…

இத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்! கடந்த 24 மணி நேரத்தில்…

இத்தாலியில் கடந்த ஞாயிறு வரையில் 1,809 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளையில் 1,809 நபர்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 369 நபர்கள் பலியானதாக தி ஸ்ரேட் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலை குறித்து கிடைத்த ஒரு மடல் கவனத்தை ஈர்த்ததால்…

ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து

இராகவன் கருப்பையா -  இந்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கும் இவ்வேளையில் அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய…

முஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது வீழ்த்துமா?

இராகவன் கருப்பையா - நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்னும் தமது அமைச்சரவையை அறிவிக்காதது மக்களிடையே பலதரப்பட்ட ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது. தேசிய கூட்டணி (Perikatan Nasional) என்ற இவரின் இந்த புதிய ஒருங்கிணைப்பில் தேசிய முன்னணி, பாஸ், பிளவுபட்ட பிகேஆர்…

புதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன? – இராகவன் கருப்பையா

அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்றுக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக நாட்டில் நடந்தேறிய அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமே சிறந்த உதாரணமாக இருக்க முடியாது. திடீர்த் திருப்பம், ஆச்சரியம், மர்மம், அச்சம், ஆவல், வெறுப்பு, சோகம், கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி,…

அஸ்மின் அலி, ஹூரைடா கமாருடின் கட்சிக்கு துரோகிகள் – சேவியர்…

கெஅடிலான் கட்சியின் 22 ஆண்டு கால வரலாற்றில் கடும் இக்கட்டான சூழ்நிலையை நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அது சந்தித்தது. கட்சியின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறிப்பாகத் தேசிய உதவித் தலைவராக உள்ளவர் தனது கட்சிக்குப் பெரிய துரோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் கெஅடிலான் கட்சியின்…

கடவுளைக் காண  சத்யலோகம் சென்ற பயண அனுபவம் – ப.…

மகாஞானிகளும்! பேரறிஞர்களும்! தங்களுடைய பார்வையில், இவ்வுலகம் எப்படி இருந்தது! எப்படி இருக்கிறது! எப்படி இருக்க வேண்டும்! என்ற, தங்களுடைய அனுபவத்தை, அனுமானத்தை, விருப்பத்தை, தீர்க்க தரிசனத்தை, இங்கு பதிவு செய்துவிட்டு, சென்றுள்ளனர்! அதுபோல, ஒரு சாதாரண கூலிக்காரனுடைய பார்வையில், இவ்வுலகம்! எப்படி இருக்கிறது? இப்பிரபஞ்சம்! எப்படி இருக்கிறது? அவன்!…

தைபூசத்தில் குறைவான குப்பைகள், பண்பலைகளுக்கு பாராட்டு!

இந்த வருட பத்துமலை தைபூச திருவிழாவின் போது கண்களை குளிமையாக்கும் வகையில் இருந்தது மக்களின் செயல்பாடுகள். பெரும்பாலும் கைகளில் உள்ள குப்பைகளை கண்ட இடங்களில் போடும் மக்கள், இந்த வருடம் ஒரு மாற்றத்துடன் நடந்தது கொண்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. இரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை…

விருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை

இளைய தமிழ்வேள் அமரர் ஆதி குமணனுக்கு இன்று (9.2.2020) 70ஆவது பிறந்தநாள். இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ள போதிலும் ஆதி குமணனின் மறைவு கடந்த 15 ஆண்டுகளாக நம்மை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது. பதிய திருப்பம், பத்திரிகை தர்மம், மறுமலர்ச்சி, தைரியம், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்துக்குமே…

நாடு ஒரு தேசத்தாயை இழந்தது.

அம்மா தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் இன்று காலமானார். செப்டம்பர் 18 ஆம் நாள், 1929-ஆம் ஆண்டு பிறந்த தோ புவான் தனது 90வது வயதில் இன்று மதியம் 130 மணியளவில் இயற்கையெய்தினார். ‘கூட்டுறவுத் தந்தை' என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி. சம்பந்தனின் துணைவியாரான தோ புவான்…

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா

முன்பொரு காலக்கட்டத்தில், அதாவது கைத் தொலைபேசியோ, எஸ்.எம்.எஸ். வசதியோ, வட்ஸப் புலனமோ இல்லாத தருணத்தில் தபால் வழியான தொடர்புதான் நமக்கு பிரதான தொடர்பு சாதனமாக இருந்தது. கடிதங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்துக் கார்டுகள் முதலியவற்றோடு அனாமதேய அறிக்கைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும். அவற்றுள், நம்மை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒருவகை அறிக்கையும்…

அரசியலால் பந்தாடப்படும் கல்வி – இராகவன் கருப்பையா

நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறுத் துறைகளில் நாம் பரிநாம  வளர்ச்சிக் கண்டுள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு விசயம். 2020 தூரநோக்குக் கொள்கையின் படி தொழில்துறையில் மலேசியா இவ்வாண்டு முழுமையான வளர்ச்சி கண்ட நாடாக மாறியிருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய நாம் தவறிவிட்ட…

என்னை புரிந்துகொள்

  விஷ்ணுதாசன் ஓ..சகியே இது என்ன காதல் வேதனை இளமைக்கு நேர்ந்த சோதனை மனதில் வெய்யில் அடிக்குது மழையும் பெய்யுது ஒன்றும் புரியவில்லை மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை! ஓ..சகியே.. காதல் பூவாசம் வருவதும் குழப்ப புயலில் உதிர்வதும் புதிருக்கு விடையில்லை என் இரவுக்கு உறக்கமில்லை! ஓ..பெண்ணே பாதை…

மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன்…

என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும்  வந்த வண்ணமாக இருப்பதை…

தை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தை புத்தாண்டு…

சொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை செய்ய நள்ளிரவில் கோரிக்கை

விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன்…

மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று…

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு…