உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…

இந்திய கூட்டுறவுக் கழகங்களின் சாபக்கேடும் – விமோசனமும் – இராகவன்…

இந்நாட்டில் இந்தியர்களுக்கென பல கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. என்.எல்.எஃப்.சி.எஸ். எனப்படும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், நேசா கூட்டுறவுக் கழகம், கே.பி.ஜே. எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் மற்றும் மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் போன்றவை இவற்றுள் முன்னணி வகிக்கின்றன. அமரர் துன் சம்பந்தன் தோற்றுவித்த…

இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன்…

2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7  மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…

விடுத்கலை புலி ஆதரவாளர்களின் கைது  வருத்தமளிக்கிறது – சேவியர் ஜெயகுமார்

விடுத்கலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 8, 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் 12 இந்திய நபர்களை சொஸ்மா என்ற தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது வருத்தமளிக்க கூடிய நிகழ்வு  என சாடினார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார்.…

தீபாவளி-இல் புதிய நரகாசூரன் –  இராகவன் கருப்பையா

தீபாவளி என்றாலே புத்தாடை, முறுக்கு, பட்டாசு, மத்தாப்பு - இவற்றை அடிப்படையாகக்கொண்டுதான் அமைந்திருக்கும், முன்பொரு காலக்கட்டத்தில். இவைகளோடு, 'மதுபானம்' என்றொரு அரக்கனும் ஒட்டிக்கொள்வான் - பல இல்லங்களில். ஆனால் காலத்தின் பரினாம வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தீபத் திருநாள் கொண்டாட்டங்கள் பலவகையிலும் பெரிய அளவிலான மாற்றங்களைக் கண்டுள்ள போதிலும்,…

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை…

மலேசியாவில்  நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட  ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது. சொஸ்மா எனும் தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டப்  பிரிவின் கீழ் விடுதலைப் புலிகள்…

தன்மான மாநாடு யாருக்காக, எதற்காக? – இராகவன் கருப்பையா

அண்மையில் ஷா அலாமில் நடந்தேறிய மலாய்க்காரர்களின் 'தன்மானத்தைத் தற்காக்கும்' மாநாடு தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் நாடலாவிய நிலையில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தன்மானத்துக்கு என்ன குறைச்சல்? 'இப்படி ஒரு மாநாடு தேவைதானா' என மிதவாத மலாய்க்காரர்கள் உள்பட பல முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பும் பட்சத்தில், தங்களுடைய தன்மானத்தைக் காக்க…

ஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி! – இராகவன் கருப்பையா

இந்நாட்டில் 10கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் உள்ள போதிலும் இதுநாள் வரையில் இந்திய சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கென ஒரு கட்சிக் கூட பிரயோஜனமாக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை. மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சி என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாகவே பிதற்றிக் கொண்டிருந்த ம.இ.க.வும்…

திறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின் மகத்தான பணி!  

அறம் செய்ய விரும்பு என்று நாம் ஆத்திச்சூடியில் படித்ததுண்டு. அதற்கு இலக்கணமாக திகழ்கிறது மைஸ்கில்ஸ் அறவாரியம். இந்த அறவாரியத்தைப் பார்வையிடும் அனைவரும் தாங்கள் கொள்ளும் நிறைவையும், மகிழ்ச்சியையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதுண்டு. மைஸ்கில்ஸ்சின் நன்கொடையாளர்களில் ஒருவரான மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் கடந்த 31 ஆகஸ்ட் அன்று கலும்பாங்…

மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்  – இராகவன் கருப்பையா

முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த  அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும்  இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள்  கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…

அணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம் சாய்ந்தது! – இராகவன்…

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் இன்னொரு ஆலமரம் சாய்ந்தது. மூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமாரின் மறைவு,  மலேசிய ஊடகத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஆண்டில் உதயம் துரைராஜ் மற்றும் ஆதி இராஜக்குமாரன் ஆகிய இரு ஊடகவியளாளர்களையும் இழந்த சோகம் மறைவதற்குள் இந்த அதிர்ச்சி…

டிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது! –   முல்லை…

வாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில்  பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா  என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும். இந்நிலையை உணர்ந்து நாம் செயல்பட தவறினால் நாமே அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமனாக மாறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த ஆழமான கட்டுரையை வடித்துள்ளார்…

ஆட்சி மாறியும்  அனாதைகளா நாம்? – இராகவன் கருப்பையா

ஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு  கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.…

முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!

முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன்  வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக  தொடுத்த ஓர் அவதூறு  வழக்கு,  சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு,  தீர்ப்பு…

பழைய மகாதீர்! புதிய அன்வார்? – இராகவன் கருப்பையா

யார் என்ன சொன்னாலும் சரி, ஜாக்கிரை திருப்பி அனுப்ப மாட்டேன் என பிரதமர் துன் மகாதீர் மிகவும் பிடிவாதமாக இருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது, காரணம் அது அவரின் முகமூடியை அகற்றி அவர் இன்னமும் பழைய மகாதீர்தான் என்பதை காட்டியுள்ளது.. இந்நாட்டில் எதனை செய்யக்கூடாது என அரசாங்கம்…

வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்

அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது  ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம்,  மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை  வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின்  அவலங்களை சரி கட்ட  வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…

மெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா? -இராகவன்…

நாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது…

தெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்? – இராகவன் கருப்பையா

ஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. 'நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,' என தேள்…

ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா

பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…

சிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் – குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம்!

அண்மைய காலமாக  தொடர்ந்து சிறுமிகள்  வன்கொடுமைகளுக்கு ஆளாகி   வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம். சில சிறார் காப்பகங்களும்  இதற்கு விதி விலக்கல்ல. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும்   30.8.2019 மதியம் 3.30க்கு,   மகளிர் குடும்ப சமூகநல…

இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!

நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும்  இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார். இதற்கு முன் ரேன் ஹில் நீர் தெக்னோலேஜ் நிறுவனத்தில் சிறந்த சேவையாற்றிய நரேந்திரன் மணியம், அந்நிறுவனத்திற்குப் …

மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள்  தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று…