சீதக்காதி திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பிரபலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர்.…

அந்த ஒரு இடத்தில் மட்டும் படுதோல்வியடைந்த 2.0, ரசிகர்கள் அதிர்ச்சி

2.0 உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் படம். இப்படம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, அது வேறு எங்கும் இல்லை, நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் தான். ஆம், கேரளாவில்…

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்

பிரஷாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜானி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது. தியாகராஜன் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்சினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான…

75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட ‘இது, இது’…

சென்னை: பழசை எல்லாம் கிளறிவிட்டு சுகமான வலி தந்தவர் ஜானு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வந்த ஜெசி கதாபாத்திரம் தான் த்ரிஷாவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த ஜெசியை கிட்டத்தட்ட மறக்கடிக்க வைத்துள்ள கதாபாத்திரம் ஜானு. தற்போது எல்லாம் ஜானு தான் பல ஆண்களுக்கு…

ஜானி திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட் பாடியவர். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவிற்கு ஓய்வு அளித்திருந்தார், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்க, ஜானி கைக்கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம் பிரசாந்த் தன்னுடன்…

பாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0- லேட்டஸ்ட் வசூல் விவரம் இதோ

பாகுபலி இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாகம் ரூ 1750 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0…

பயம் கலந்த சந்தோஷத்தில் இருக்கும் விஜய் சேதுபதி: காரணம்…

சென்னை: பயம் கலந்த சந்தோஷத்தில் இருப்பதாக சீதக்காதி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.…

பெரும் தொகை கொடுத்து தந்தியிலிருந்து பிரித்து பாண்டேவை ரஜினியுடன் இணைத்த…

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியராக கடமையாற்றிவந்த ரங்கராஜ் பாண்டே திடீரெனெ அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இவர் குறித்த தொலைக்காட்சியில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அதிர்வுக்கு வந்துள்ளது. அதாவது…

விமல் படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை: தெறித்து…

மதுரை: மதுரையில் இவனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் ஓடும் தியேட்டருக்குள் புகுந்து போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழித்தனர் மாதர் சங்கத்தினர். விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம்…

இருக்கு நிறைய பிரச்சனை இருக்கு: மீண்டும் உண்மையை சொன்ன விஜய்…

சென்னை: படங்களை ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனை இருக்கு என்று விஜய் சேதுபதி மீண்டும் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் 96 பட ரிலீஸ் பிரச்சனையின்போதும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில்…

பெண்னை இப்படியா நடத்துவது; ரஜினியின் கேவலமான செயல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் உள்ளார். அதற்காக பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ரஜினி நடிப்பில் சமீபத்தி வந்த 2.0 படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் ரஜினி மற்றும் அவரது…

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஈழத்து சிறுமி..!

சினிமா செய்திகள்:யு டியூபில் சங்க இலக்கியப் பாடல்களை தனது மழலைக் குரலில் பாடி அசத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த ஒன்பதே வயதான ஞானக்குழந்தை அனன்யா தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார். ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனிஷ் அடுத்ததாக ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தை…

இயக்குனர் முருகதாஸ் மீது மூன்று வழக்கு!!

திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு திட்டங்களை விமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் புகார் அளித்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் இலவசத் திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.…

ஜெயில்: சென்னையிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் கதை

தி.நகரில் பெருமுதலாளிகள் நடத்தும் துணிக்கடைகளில் வேலைசெய்வோரின் துயரத்தை படமாகிக்க இயக்குனர் வசந்தபாலன், சென்னை கண்ணகி நகர் மக்களின் கதையை ஜெயில் படத்தின் மூலம் வெளிகொண்டுவருகிறார். சென்னை நகரை அழகுபடுத்துகிறோம், வளர்ந்த நகரமாக மாற்றுகிறோம் என்ற பேரில், சென்னையில் வாழ்ந்த பூர்வகுடிகள் எவ்வாறு வெளியில் துரத்தப்படுகிறார்கள் என்பது கதைக்களம். இடம்பெயர்ந்த…

அடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட…

சென்னை: பண்ணாடி படத்திற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார் பிரபல பாடகி எஸ்.ஜானகியம்மா. முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் "பண்ணாடி'. இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி…

உலக தர வரிசையில் 9 வது இடம்: எட்டாத உயரத்தில்…

இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி திரைப்படங்களில் எந்திரன் 2.0 க்கு 9 வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை காலமும் ஆங்கில திரைப்படங்களே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முதன் முறையாக தமிழில் எடுக்ப்பட்டுள்ள 2.0 சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலரில்…

நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது – விஜய் சேதுபதி…

டிவி, மிக்சியை பற்றி பேசுவது மட்டும் அரசியல் இல்லை, நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறினார். கேள்வி:- படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? பதில்:- கதை தான் தேர்வு செய்ய வைக்கிறது. கேட்கும்போதே அது நம்மை ஈர்க்க வேண்டும். எப்படியாவது இந்த படத்தில்…

இந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர்…

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருப்பதாகவும், இந்தியன் 2 தான் தன்னுடை கடைசி படம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்த்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலில்…

ஹிந்தியில் மட்டும் 2.0 புதிய மைல்கல் – பாலிவுட் நடிகர்களே…

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் நவம்பர் 29 தேதி திரைக்கு வந்தது. அதுவும் 3 மொழிகளில் சுமார் 15000 திரையரங்குகளில் திரைக்கு வந்தது இந்த படம். தற்போதுவரை உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்தே…

‘2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்?’ – பிபிசிக்கு சுபாஷ்கரன்…

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார். கேள்வி: 2.0 படத்தைத்…

தமிழ் ராக்கர்ஸை அரசு நினைத்தாலும் ஒழிக்க முடியாது.. அமைச்சர் கடம்பூர்…

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தமிழக அரசு மட்டும் தனியாளாக முடக்க முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ்தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகி உள்ளது. எந்த புதுப்படம் வந்தாலும் வந்த முதல் நாளே அதன் திருட்டு காப்பி இதில்…

நீதிமன்ற உத்தரவையும் மீறி 2.0 படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்.!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் இன்று வெளியான 2.0 படத்தை வெளியிட்டது. லைக்கா நிறுவனம் தமிழ் ராக்கர்ஸை சுட்டி காட்டியும் தடை உத்தரவு வாங்கியுள்ளது குறிப்பிட தக்கது. இதைத்தொடர்ந்து சுமார் 3 ஆயிரம் இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ராக்கர்ஸ் தற்போது டொமைன் முகவரியை மாற்றி…

2.0 அருமை! படத்தின் தயாரிப்பாளர் ஒரு ஈழத் தமிழர் –…

திரையில் பார்த்தால்தான் ரசிக்கலாம் என்பதுபோன்ற பிரமாண்டத்தை காட்டி வந்திருக்கிறது 2.0. தமிழில் முப்பரிமாண திரைப்படம் என்றால் இதுதான் என்பதை நிறுவ கணினி வரைகலைத் தொழில் நுட்பத்தைக் கசக்கிப் பிழிந்த நிலையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. (1) சமகாலத்து தமிழ் உச்ச நட்சத்திரம், (2) உச்சத்திலிருக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குனர், (3)…