ரஜனி கமல் இருக்க சத்தியராஜை பேசச் சொன்ன கூட்டம்!

நடிகர் சங்கம் நேற்று(8) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தற்போது ரஜனி மற்றும் கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருவதால். நடிகர்களை பேசச் சொன்னால் இவர்கள் தமது வித்தியாசமான கருத்துக்களை முன்வைப்பார்கள் என்பதனை முன்னரே உணர்ந்த நடிகர் சங்கம். இது ஒரு மெளனப் போராட்டம்…

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை: தமிழ் திரை உலகினரின் அறவழிப்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். அதுபோல, தமிழகத்தின ஆளுங்கட்சி…

தமிழ் சினிமாவில் தற்போது நடப்பது என்ன…?

கடந்த 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து…

சல்மான் கான் வழக்கின் தீர்ப்பு

நடிகர் சல்மான் கான் அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் 5 வருடம் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு 50,000 ருபாய் பாண்டுடன் சல்மான் கான் விரைவில்…

விவசாய கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள்

முந்தைய காலங்களில் நகர்ப்புற கதைகளுக்கு சமமாக கிராமப்புற கதைகளும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்தன. அதன் பிறகு படிப்படியாக அது குறைந்து விட்டது. கடந்த ஆண்டும் சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் திரைக்கு வந்த தமிழ் படங்களில் கிராமப்புற கதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கிடாயின்…

ஐபிஎல்லை ஒத்திவையுங்கள், மீறினால் விளையாட்டாக இருக்காது… பாரதிராஜா எச்சரிக்கை!

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகைளை ஒத்திவையுங்கள் மீறி நடத்தினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார். தமிழா ஐ.பி.எல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி, நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல புரட்சியின் மைதானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…

மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை..

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது. அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல நடிகர்…

சல்மான் சிறை: மானை வணங்கும் சமூகத்தில் கொண்டாட்டம்

கலை மானை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானை சிறையில் அடைத்திருக்கும் ஜோத்பூரில் நீதிமன்றத்தின் தீர்ப்பை, அம்மாநிலத்தில் உள்ள ஃபதேகாபாத் மாவட்டத்தில் வசிக்கும் விஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஃபதேகாபாத் மாவட்டத்தின் சுமார் 20 கிராமங்களில் பெரும்பான்மையாக வாழும் இந்த சமூக மக்கள் இயற்கையை பெரிதும்…

காவிரி வாரியத்துக்காக பிரதமரை சந்திப்பேன் – கமல்ஹாசன் அதிரடி..

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கமல் ஹாசன் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றார். ரெயிலிலேயே கமல் ஹாசன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் பற்றி…

அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் – கமல்…

எங்களின் போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையை பாதிக்காது என்றும், அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி. "மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் வாழ்க்கையே நாசமாக…

பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது

இலங்கையில் தனி ஈழம் அமைய போராடி உலக தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். 2009-ல் நடந்த இறுதிப்போரில் அவர் மரணம் அடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில் பிரபாகரன் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை…

கர்நாடகத்தில் ரஜினி – கமல் படங்களை அனுமதிக்க மாட்டோம்..

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சினை வெடித்தபோது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அப்போது அதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை தாக்கி கலவரம் செய்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று கூறினார். இதனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த “குசேலன்” படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதில்…

ஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா… வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்!

தமிழ் சினிமா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புதுப்பட வெளியீடுகள் எதுவுமில்லாமல் தொடர் ஸ்ட்ரைக்கில் உள்ளது. சினிமா துறையில் ஒரு முழுமையான சீர்த்திருத்தம் வராமல் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுவதாக இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஷால். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய சீஸன் என்பது கோடை காலம்தான். பள்ளி,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி…

காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகிய 3 பேரும் நேற்று சனிக்கிழமை மாலை கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ‘தமிழகத்தில்…

‘ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு – கமல் ஹாசன்’

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது அரசியல் விளையாட்டு என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது அடக்குமுறை. எதிர்ப்பு குரலே வரக்கூடாது என்று அடக்குமுறை செய்ததால் தீயாக…

மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்

சர்ச்சைகள் பல சந்தித்தாலும், நடிகர் விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 'சிறந்த வெளிநாட்டு படம்' பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. பல நாட்டின் திரைப்படங்கள் போட்டியில் இருந்தாலும்…

தூத்துக்குடி இன்னொரு போபாலாகிவிடக்கூடாது… ஏப்ரல் 1ல் ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில்…

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது : தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…

ரஜினி, கமல் படங்கள் உள்பட திரைக்கு வர காத்திருக்கும் 50…

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 27 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. புதிய படங்கள் இல்லாமல் தியேட்டர் அதிபர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே திரையிட்டு நிறுத்திய விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி,…

பழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்!

1945 ஆம் ஆண்டு பிறந்த ஜெயந்தி கமலாகுமாரி, ஜெயந்தி(72) என்னும் பெயருடன் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய சினிமாவில், முத்து, எதிர்நீச்சல், வெள்ளி விழா, இரு கோடுகள்…

இசைஞானி இளையராஜா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் !

இசைஞானி இளையராஜா இசையில் மயங்காத ஆட்களே கிடையாது, ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான சில விஷயங்களை பேசக்கூடியவர். அப்படி சமீபத்தில் அமெரிக்கா வில் உள்ள கூகள் அலுவலகத்தில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என…

ரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. நேற்று மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவையில்லை இது எங்களின் போராட்டம்…

நல்ல காரியம் செய்த சூர்யா: பிற நடிகர்களும் அவரை பின்பற்றுவார்களா?

சென்னை: சூர்யா தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நடிகர்கள் மட்டும் அல்ல அவர்களின் உதவியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர்களின் நிதிச் சுமையை குறைக்க சூர்யா அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது தனது உதவியாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் இருந்து சம்பளம்…

காவிரி விவகாரம்- கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்:…

சென்னை: பாகிஸ்தானோடும். வங்கதேசத்துடனும் மட்டும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள முடியும் போது கர்நாடகத்துடன் காவிரியை பகிர முடியாதா என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுதியுள்ளார். கமல் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம்…