விஜய் சேதுபதிதான் 2018இல் டாப் நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தான் 2018-ல் அதிக படங்களில் நடித்த நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். #VijaySethupathi தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. 10-க்கும் குறைவான கதாநாயகர்களே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகுடன் ஒப்பிட்டால் இது குறைவு. இந்த ஆண்டு…

பா.ரஞ்சித்: ‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘

அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர். சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா.…

இத்தனை படங்கள் இருந்தும் நஷ்டம் தான்! முக்கிய திரையரங்கம் கவலை

கோலிவுட் சினிமாவில் வருடத்திற்கு 200 க்கும் அதிகமான படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் சில படங்கள் தியேட்டர் பிரச்சனைகளால் வெளியாகாமல் போய்விடுகிறது. அதே வேளையில் ஒரே நாளில் அதிகமான படங்கள் சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் இருக்கிறது. இதனால் படக்குழுவுக்கு மட்டுமல்ல தயாரிப்பாளர்களுக்கும் சோதனை தான்.…

100 கோடி கேட்ட ரஜனி எல்லா கம்பெனிகளும் கைவிட அமெரிக்கா…

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் “சிவாஜி” படத்தில் நடித்த ரஜினி, அந்த படத்தில் வசூலை கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை கேட்டு வாங்கி வந்தார். படத்தயாரிப்பில் நஷ்டமானதால் வேறு வழியே இல்லாமல், தாணு தயாரிப்பில் ஒரு படம் நடித்தார். ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி…

எல்லைமீறும் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்! தேசிய அளவில் இவ்வளவு மோசமாகவா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல வருடங்களாகவே அவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அவர்கள் மோதல் கொஞ்சம் எல்லை மீறி சென்றுள்ளது. #தேவாங்குஅஜித், #ஆமைவிஜய் என…

வெள்ளம் பாதித்த இலங்கையில் அஜித் ரசிகர்கள் செய்துள்ள நெகிழ்ச்சியான செயல்

தொடர் கனமழையால் இலங்கையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நடிகர் தல அஜித் ரசிகர்கள் அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

நம்மை சிரிக்க வைத்தவர் – மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மாள்…

திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் ‘கர்சீப்’ விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். #Rangammal #RangammalPatti. தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75). சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார்.…

பிளாஷ்பேக் 2018: ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய கமல் ஹாஸன்

சென்னை: 2018ம் ஆண்டை கமல் ரசிகர்களால் நிச்சயம் மறக்க முடியாது. 2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாஸனின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. கமலை டிவி மற்றும் பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தனர். விஸ்வரூபம் 2…

மகிழ்ச்சியில் ‘அடங்கமறு’ படக்குழு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவி நடித்து வெளியாகியுள்ள அடங்கமறு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் விடுமுறையைக் கணக்கில் எடுத்து, கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 5 நேரடித் தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஒரு கன்னட மொழிமாற்றுப் படம் என, 6 படங்கள் ரிலீஸாகின.…

தயாரிப்பாளர்களால் இளையராஜாவுக்கு வந்த புதிய சிக்கல்; வெடிக்கும் பிரச்சனை!

தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடபவர்கள் ராயல்டி தர வேண்டும் என்று இளையராஜா கூறியது தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த ராயல்டியில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உண்டு எனவே இளையராஜா பெறும் ராயல்டியில் 50% தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டும் என்று அவர்களும் கூறி வந்தனர். இந்த நிலையில் ராயல்டி தொகையை…

ஒரு பக்கம் விஷால், ஒரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ்: பாவம்…

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று ரிலீஸான சீதக்காதி படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று மார்தட்டிய தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளதாக…

இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி

சேலம்: இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும்" என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் இளையராஜா பொது விழாக்களில் கலந்து கொள்வது அரிது. எப்போதாவது மேடை கச்சேரிகள் செய்வார். அதற்கே ரசிகர்கள் கூட்டம்…

பாகுபலி-2 வசூலை பின்னுக்கு தள்ளிய 2.0, அதிலும் எங்கு தெரியுமா?

2.0 சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்தியா தாண்டி பல வெளிநாடுகளில் இப்படம் வசூல் சாதனை செய்ய, தற்போது பாகிஸ்தானில் பாகுபலி-2 வசூலை 2.0 முறியடித்துள்ளதாம். ஆம், 2.0 பாகிஸ்தானில் ரூ 5.5 கோடி வரை…

தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சித்த நடிகர் விஷால்…

சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு எதிர்தரப்பினர் போட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்த நடிகர் விஷால் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அழகப்பன், பாரதிராஜா, ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் அடங்கிய அணியினர், விஷால் சங்கத்திற்கான நிதியை கையாடல் செய்துவிட்டார்…

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு இத்தனை கோடியாம்! அந்த பணம் யாருக்கு…

உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர் இசைஞானி இளையராஜா. 1000 படங்களை கடந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதனை வருகிறது ஃபிப்ரவரி 2,3 தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதில்…

கனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – சினிமா விமர்சனம்

இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜின் முதல் படம் இது. தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் இதுவே. ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் ஒருவரிக் கதை. குளித்தலையில் வசிக்கும் விவசாயியான முருகேசன் (சத்யராஜ்) ஒரு கிரிக்கெட் பைத்தியம்.…

இப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன! பிரபல இயக்குனர் வேதனை

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உண்டு. வரலாறு கொண்ட இந்த சினிமா தற்போது நவீன தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிவிட்டது என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என அடுத்தடுத்து வளர்ந்து நிற்கிறது. இதில் 80 களில் நல்ல கதைகளை கொண்டு படத்தை…

மீண்டும் மோசமடைந்த நடிகர் விஜயகாந்த் உடல்நிலை? வெளிநாட்டில் சிகிச்சை

நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் நீண்ட நாட்கள் சிகிச்சையில் உள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அதற்கு பிறகு அவர் சென்னை திரும்பினார். தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா…

சீதக்காதி திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பிரபலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர்.…

அந்த ஒரு இடத்தில் மட்டும் படுதோல்வியடைந்த 2.0, ரசிகர்கள் அதிர்ச்சி

2.0 உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் படம். இப்படம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, அது வேறு எங்கும் இல்லை, நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் தான். ஆம், கேரளாவில்…

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்

பிரஷாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜானி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது. தியாகராஜன் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்சினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான…

75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட ‘இது, இது’…

சென்னை: பழசை எல்லாம் கிளறிவிட்டு சுகமான வலி தந்தவர் ஜானு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வந்த ஜெசி கதாபாத்திரம் தான் த்ரிஷாவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த ஜெசியை கிட்டத்தட்ட மறக்கடிக்க வைத்துள்ள கதாபாத்திரம் ஜானு. தற்போது எல்லாம் ஜானு தான் பல ஆண்களுக்கு…

ஜானி திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட் பாடியவர். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவிற்கு ஓய்வு அளித்திருந்தார், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்க, ஜானி கைக்கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம் பிரசாந்த் தன்னுடன்…