மக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக் குரல்

‘ஞாயிறு’ நக்கீரன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கண் அசைவிற்கு ஏற்ப இயங்கும் மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்.)யில் தற்பொழுது கலகக் குரல் மெல்ல கேட்கிறது. நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து செம்மையாக செயல்பட தொடங்கிவிட்டாலும், பிகேஆர் கட்சியினரைப் பொறுத்தவரை பிரதமர் நாற்காலியில் அன்வார் அமரும் நாள்தான் அவர்களுக்கு…

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் ஒட்டுமொத்த…

தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் உலக தமிழர்கள். விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்கென இருந்த, இழந்த தமது நாட்டை மீட்கவே போரிட்ட வீரமானமறவர்கள். தமிழீழ மக்கள்தான் விடுதலைப் புலிகள்,  விடுதலைப் புலிகள்தான்…

பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை – மலேசிய நாம்…

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை - மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள்…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது –…

தமிழக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை கைது செய்த தமிழக அரசை மலேசிய நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். தமிழ் நாடு, செலத்திலிருந்து சென்னை வரை 8…

தமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில் இந்து சங்கத் தலைவருக்கு…

திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன்? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ்மொழியில் ஓதி வழிபாடு செய்வதால் யாருக்கு என்ன சிக்கல் வரப்போகிறது? எதற்காக இதனை ஒரு பெரிய சிக்கலாக மக்களிடம் கொண்டு சேர்க்க மலேசிய இந்து…

தமிழர்கள் மரபு வழி வருவது இந்து சமயமா..? அல்லது தமிழர்…

உலகின் மூத்த இனமான தமிழர்கள் பின்பற்றி வந்தது தமிழர் சமயமா..! அல்லது இடையில் திணிக்கப்பட்ட இந்து (மதம்) சமயமா..! என மலேசிய நாம் தமிழர் இயக்கத்துடன் பொது மேடையில் விவாதிக்க இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் தயாரா..? என்று அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு.…

ஜோ லோ தனவந்தரா? செல்வந்தரா?

‘ஞாயிறு’ நக்கீரன், மலேசிய அரசாங்கத்தால் இமை கொட்டாமல் கண்காணிக்கப்பட்டு வரும் ஜோ லோ என்னும் பெரும் பணக்காரர் தனவந்தரா செல்வந்தரா என்பதில் மின்னல் பண்பலை வானொலி செய்திப் பிரிவினருக்கு தடுமாற்றம் போலும்! மின்னல் பண்பலை வானொலியின் செய்திப் பிரிவினர் ஆற்றி வரும் சமூதத் தொண்டும் தமிழ்ப் பணியும் பாராட்டத்தக்கன.…

பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் செம்பருத்தி ‘மக்கள் தொண்டன்’…

‘ஞாயிறு’ நக்கீரன், மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு, செம்பருத்தி இணைய இதழ் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 22 ஆண்டுகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற மகாதீர், தானாக பதவி விலகினார். அப்படிப்பட்டவர், பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நாடாள வந்துள்ளார். தொண்ணூற்று…

14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது பாஸ் மையல்

‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய முன்னணி நலிவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பின்பால் பாஸ் கட்சிக்கு ஆவல் எழுந்துள்ளது. தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ பலவீனமடைந்துள்ள தற்போதைய நிலையில், பாஸ் கட்சி இத்தகைய எண்ணத்தைக் கொண்டுள்ளது. உலகமே வியந்து நோக்கிய அரசியல் சாதனையைப் படைத்த அரசியல் கூட்டணியான தேசிய முன்னணியின்…

அபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில் இளங்கோவிற்கு பதில் யார்?;…

  அண்மைய பத்திரிக்கைச்  செய்தி ஒன்றில்  பேரா சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு  சிவநேசன் அவர்கள் , பேரா அரசால் வழங்கப் பெற்ற 2000 ஏக்கர் நிலம் குறித்த விவரங்களை  கேட்டுள்ளார். இந்த நிலம் பேரா  மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்களின்   கல்வி வளர்ச்சிக்காக  ஒதுக்கப்பட்ட  ஒன்று  என்று …

தேசிய முன்னணி கரைகிறது!

‘ஞாயிறு’ நக்கீரன் - தேசிய முன்னணி, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேக வேகமாக கரைந்து வருகிறது. துருவப் பிரதேசங்களில் ஆண்டுக்கு 200 டன் என்ற அளவில் பனி மலைகள் எப்படி கரைகின்றதோ அதைப்போல தேசிய முன்னணியின் இன்றைய நிலைமை இருக்கிறது.  ஓசோ மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால்  அண்டார்ட்டிக்காவில் பனி மண்டலம்…

2018 கால்பந்து உலகக்கோப்பை: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

ஜூன் 14 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. கடந்த காலங்களில் நடந்த தொடர்கள், புள்ளி விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் 31 அணிகளை முந்தி கோப்பையை வெல்லப்போகும் அணியைக் கணிக்கிறது பிபிசி. தரவரிசையில் முதல்…

தேவையில்லாமல் தமிழர்களைச் சீண்டாதே! ஆகம அணிக்கு மலேசியத் தமிழர் களம்…

பத்துமலைத் திருக்கோயில், ஐயா தம்புசாமிப் பிள்ளை என்ற ஒரு தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழர்களின் நிருவாகத்தின் கீழ், உலகப் புகழ் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனின் திருத்தலமாக இன்று பெருமைகொண்டு நிற்கிறது. பத்துமலைத் திருத்தலம், மலேசியத் தமிழர்களின் சொத்துடைமையாக திகழ்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது பத்துமலைத் திருக்கோயில் மலேசியத்…

பல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி!

‘ஞாயிறு’ நக்கீரன், அரசாங்கத்தினால் இயக்கப்படும் ஒரு வானொலி நிலையம், அரசியல் கலப்பற்று, காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு செயல்படுவதுதான் உலகெங்கும் உள்ள நடைமுறை; இந்த நடைமுறையை வழுவி செயல்படும் வானொலி நிலையங்களும் உலக அளவில் உண்டு. என்னதான் இருந்தாலும் ஓர் அரச வானொலி நிலையம் எப்படி செயல்படக் கூடாது…

ஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி படிக்கனும்!

30 ஆண்டுகால காங்கிரசை கவிழ்த்தா ஜனதா மூன்று ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க வில்லை. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்திய நம்பிக்கை கூட்டணி, தரமான ஆட்சியை வழங்க வேண்டுமானால், அது பிளவுகளை ஆரம்ப முதலே அகற்ற வேண்டும் சிறந்த இலக்கியவாதியும் மடைதிறந்த வெள்ளம் போன்று சொற்பெருக்காற்றும் மேடைப்…

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள். அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்புடையை நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிரிக்க வழி வகை செய்யுங்கள். அடுத்து PPRK வீடுகள் நகர்புற இந்திய ஏழைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள். சிறிய…

மலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ் மற்றும் சீனம் மொழி…

மலேசிய திருநாட்டின் நாணயம் மற்றும் நோட்டுக்கள் மாற்றி அமைக்கப்பட்டால், அதில் தமிழ், சீனம் மொழி எழுத்துக்களும் பொறிக்கப்பட வேண்டும் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மூவினத்தின் தாய்மொழியை,…

மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்

‘ஞாயிறு’ நக்கீரன்- சுகாதாரத் துறை முன்னார் அமைச்சரும் மஇகா-வின் இந்நாள் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், அமைச்சர் பொறுப்பை மே 9-ஆம் நாள் இழந்துவிட்ட நிலையில் தற்பொழுது கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அறுபது ஆண்டு கால ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்த நிலையில் மஇகா…

நிதி அமைச்சுக்கு குறி வைத்த பிகேஆர் சமாளித்த மகாதீர்

‘ஞாயிறு’ நக்கீரன்-14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பிகேஆர்(மக்கள் நீதிக் கட்சி) அறிவித்த தேர்தல் அறிக்கையில், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமர் பொறுப்பு ஏற்பவர் அமைச்சரவையில் எந்த அமைச்சுக்கும் பொறுப்பு ஏற்க மாட்டார். குறிப்பாக, நிதி அமைச்சகத்தைப் பற்றி பிரதமர் கனவிலும் கருதக் கூடாதென்ற கொள்கையை வகுத்திருந்தது. இது…

பேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க, மலேசிய…

கடந்த 14வது பொது தேர்தலில் பேராக் மாநிலத்தை கைப்பற்றிருக்கும் பாக்காத்தான் அரப்பான் அரசு மாநில சபாநாயகராக ஊத்தான் மெலிந்தான் சட்டமன்ற வேட்பாளர் திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்  விடுப்பதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். கடந்த…

துன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங் மூவரும் இந்திய அமைப்புகளிடம்…

இந்திய சமுதாயத்தில் நலிந்த நிலையில் இருக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் பிள்ளை(மாணவர்)களையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் இருந்து மானியங்களைப் பெற்று மஞ்சள் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரசு சாரா அமைப்புகளைப் பற்றி புதிய அரசு விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, துன் மகாதீர், குலசேகரன், …

நம்பிக்கைக் கூட்டணி அரசு 8-ஆம் நாள் அதிரடி

‘ஞாயிறு’ நக்கீரன் - சொல்லி அடித்த வெற்றிக் ‘கோலை’ப் போல நம்பிக்கைக் கூட்டணி 14-ஆவது பொதுத் தேர்தலில் முன்கூட்டியே சொன்னபடி வெற்றி பெற்றது ஒருபுறமிருக்க, 61 ஆண்டுகளாக தொடர் ஆட்சி நடத்திய தேசிய முன்னணியின் வரலாற்றுப் பெருமைக்கும் முடிவு கட்டியது. தேர்தலுக்கு அடுத்த நாள் புதிய ஆட்சியின் தலைவராகப்…

14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில் சரவணன் கை ஓங்குகிறது!

14-ஆவது பொதுத் தேர்தல் முடிவால் மஇகா-வில் மாற்றம் நிகழலாம். அது, இன்னொரு பதவிப் போராட்டத்திற்கு அடித்தளமும் அமைக்கலாம். ம.இ.கா.வின் நெடிய வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்கு ஓர் உண்மை பளிச்சென தெரியும். விட்டு விட்டு பதவிக்காக போராட்டம் இடம் பெறும் இடம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மாளிகை ஆகும். அத்தகையப் போராட்டம்,…