மஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதிகம் எடுத்தால்…

சமீப காலமாக மஞ்சல் உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது, கிருமி நாசினி மற்றும் கேன்சர் வருவதை இது தடுக்கும் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே மஞ்சலை தமிழர்கள் கண்டு பிடித்து அதனை உணவுகளில் சேர்த்து உண்டுவந்தார்கள்…

மாண்புமிகு மலேசிய பிரதமர் அவர்களுக்கு

மாண்புமிகு மலேசிய பிரதமர் அவர்களுக்கு, நாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளீர்கள் நன்றி. இந்த அறிவிப்புக்கும் எதிர்வரும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதற்கும் நன்றி. இந்த மாதிரி அறிவிப்புக்களை நாங்கள் கடந்த 60-ஆண்டுகளாக படித்து, பார்த்து கண்டு…

கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்

ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல…

1 மாதம்1 டம்ளர் மட்டுமே.. சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து…

அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம். சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சுடுநீரில் மிளகுத்…

பற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்!

பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க இயற்கை முறையில் உள்ள அற்புதமான வழி இதோ! பற்கள் பளிச்சிட என்ன செய்ய வேண்டும்? முதலில் டூத் பிரஷை ஈரப்படுத்தி, அதில் கால் பங்கு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில்…

நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய்…

இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும். ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது.…

தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஒல்லியாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள…

அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் * சியா விதைகள் - 2 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் * தேன் - 1 டீஸ்பூன்  தயாரிக்கும் முறை முதலில் ஒரு பாத்திரத்தில்…

விஷப் பாம்பு, வெறிநாய் கடித்து விட்டதா? உடனடியாக இதை செய்திடுங்கள்

இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நச்சுப்பூச்சி போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் அல்லது ஏதேனும் பாம்புகள் கடித்து விட்டால், அதை எப்படி கண்டறிவது உங்களுக்கு தெரியுமா? பாம்பு கடித்தத்தை கண்டுபிடிப்பது எப்படி? பாம்பு கடித்தவர்களுக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொல்ல வேண்டும்…

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா?

சமீப காலமாக வெறும் வயிற்றில் அந்த சாறு குடியுங்கள். இந்த சாறு குடியுங்கள் என பலவிதமன ஆலோசனைகள் நீங்கள் படித்தும் கேட்டும் இருப்பீர்கள். ஆனால் அவ்ற்றை எந்த அளவிற்கு உண்மை என் தெரிந்து கோண்டிருக்கிறீர்களா? உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது,…

உயிர் போகும் தருணங்களில் செய்ய வேண்டியது! அனைவருக்கும் பயன்படும் முதலுதவி…

வாழ்க்கையின் அடுத்த நொடியில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஆபத்தும் நேரலாம். அப்படியான சில ஆபத்தின் போது நம்மை தற்காத்து கொள்வது எப்படி? தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியது தரையில் குனிந்து அமர வேண்டும். முடிந்த வரை கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறி விட வேண்டும். செய்ய கூடாதது…

நீங்க விரும்பி சாப்பிடும் ஃபாஸ்ட்புட்(திடீர் உணவு வகைகள்) தயாரிப்பு பின்னாடி…

நேரத்தை கடந்து வேகமாக பயணிக்க ஆர்பரித்து வரும் நாம் உணவிலும் வேகத்தை எதிர்பார்க்கிறோம். அதன் காரணத்தால் பிறந்த உணவுகள் தான் இந்த ஃபாஸ்ட் ஃபுட் நாவை காதலில் விழவைக்கும் இதன் வித்தியாசமான ருசிக்கு நாம் என்றோ அடிமையாகிவிட்டோம். நமது குழந்தைகளையும் இதற்கு அடிமைப்படுத்திவிட்டோம். இதில் என்ன இருக்கிறது என…

உடல் உஷ்ணத்தை குறைக்க சக்தி வாய்ந்த எளிய வழி..!

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும்…

தேனை சூடு செய்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் படியுங்கள்

உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய தேனை சூடு செய்து குடித்தால் எவ்வளவு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? தேனை சூடு செய்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் தேனை சூடு செய்யும் போது, அதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில்…

இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..!

இஞ்சி டீ குடிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால், பல்வேறு உடல் ரீதியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும்…

பீட்ரூட் எப்படி மருந்தாகிறது தெரியுமா? முழுசா படிச்சிடுங்க…!

பல உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து பலவித நோய்களுக்கு மருந்தாகவும் வெளிப்புற பாதிப்புகளுக்கு பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு மஞ்சள். மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்துவதை போல் சரும பாதிப்புகளுக்கும் பயன்படுத்துகிறோம். அவ்வகையில் பீட்ரூட் உடலுக்கு மிக அருமையான நன்மைகளை தரும் காயாகும். இதனை எவ்வாறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்துகிறோம் என பார்க்கலாமா?…

சிறுநீரக வியாதி…இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

மனிதர்களின் உடலுறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பாகும். தற்போது மாறி வரும் உணவு பழக்க முறையால் எல்லா வயதினருக்குமே சிறுநீரக நோய்கள் வருகிறது. சில முக்கிய முக்கிய அறிகுறிகளை வைத்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம் உடல் சோர்வு மற்றும் குறைவான ஆற்றல் சிறுநீரகம் ஒருவருக்கு பாதிப்படைந்தால்…

பல் வலியால் அவஸ்தையா? இதை மட்டும் செய்திடுங்க

பல் வலி யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், கிருமி தொற்று போன்ற பல்வேறு விடயங்களால் பல் வலி ஏற்படுகின்றது. இந்த பல் வலியை வீட்டு மருத்துவம் மூலமே சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது தெரியுமா? முதலில் கிராம்பை பொடியாக்கி அரைத்து…

உறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ…

மருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், ஏராளமான நன்மைகளை பெறலாம். தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் ரத்த உறைவு மற்றும் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்கிறது. சளி அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் உறங்கும்…

உஞ்சல் ஆடுவதின் ரகசியம் தெரியுமா? கணினியில் இருப்பவர்கள் கட்டாயம் படிங்க

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 3. ஊஞ்சல்…

ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினமானது எப்படி…?

உலகெங்கும் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது எப்படி உருவானது? யார் உருவாக்கியது? என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், பல ஆய்வுகளின் அடிப்படையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம் ஒன்று இருக்கின்றது. அதாவது, 16 ஆம் நூற்றாண்டு வரை…

இஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: உடனடி விடுதலை!

மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் தன்மை உள்ளது. எனவே இவற்றை மலச்சிக்கலின் போது சாப்பிட்டால், குடலியக்கம் சீராக செயல்படும். மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படி சாப்பிட வேண்டும்?…

அம்மாடியோவ்… கறிவேப்பிலை ஜூஸில் இவ்வளவு அற்புதமா?

கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும்…