விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட குழுவினர், யாழ்ப்பாண ஊடகவியியலாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனிடமும் ஒன்றரை மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அன்றைய தினம் கடமையில் ஈடுபட்ட…

புலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும், புலிகளின் அனைத்து விமானிகளும் எம்மிடம் சரணடையாது நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் : புலித் தலைவர்கள் தப்பிச் சென்றுள்ளனரா? கோட்டா:…

ஆஸ்திரேலியாவில் இருந்து 18 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தல்

கொழும்பு: ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 18 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக சட்டவிரோதமாக வருபவர்களை ஆஸ்திரேலியா அரசு ஏற்க மறுத்து வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பேர்த் நகரில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 18 பேர் நாடு கடத்தப்பட்டனர்.…

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார்.…

இலங்கை: ‘தூக்கிலிட கயிறு தயாராக இருக்கின்றது; ஆனால், ஊழியர்கள் இல்லை’

இலங்கை சிறைச்சாலையில் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான (தூக்கில் இடுவதற்கான) கயிறு தயாராக இருக்கின்றது. எனினும், அதனை இயக்குவதற்கான ''அலுகோசு'' ஊழியர்கள் இல்லை என்று சிறைச்சாலைப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளியாகக் காணப்பட்டு,…

அதிரடியாக ஆரம்பமாகியுள்ள நாடு கடந்த அரசின் ஐ.பி TV- இனி…

2009ம் ஆண்டுக்குப் பின்னர், பல அமைப்புகள் புலம் பெயர் தேசங்களில் செயல்பட்டு வந்தாலும். அவற்றில் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தாயகக் கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புகளே இன்றுவரை பாதை மாறாமல் பயணித்து…

காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர்…

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது. மாவட்ட ரீதியாக அமர்வுகளை நடத்தி வரும் காணாமல் போனோருக்கான பணியகம், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில், அமர்வை நடத்தியிருந்த்து. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இந்த…

வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத்…

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவு முகாம்களை மூடவுள்ளதாக, சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரித்து நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் போதை பொருள் கடத்தல் கார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதா? என எண்ணத்தோன்றுகிறது. அந்த அளவிற்கு இலங்கையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு…

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர…

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது. கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம்…

ஸ்ரீலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய அமைச்சர்!

சிறிலங்கா பொலிசாரின் தடுப்பில் இருக்கும் சந்தேகநபர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவும் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி உறுதிப்படுத்தியிருக்கின்றார். அப்பாவிகளை கைதுசெய்யும் பொலிசார் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி…

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் மேற்குலக நாடுகள்?

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினரான நேஸ்பி பிரபு வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவிற்கான பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவராக இருக்கும்…

சிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை தொடரும் தெரியுமா?

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கை அரசியல் என்னவோ விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே சுழல்கிறது. இதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலையின் அடையாளமாகவும் உரிமைக் குரலாகவும் புலிகள் இயக்கமே இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும் என்பதை இந்த உலமும் சிங்களமும் புரிந்துகொள்ள வேண்டும்.…

எழுபது ஆண்டுகள் கடந்தும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வில்லை- தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன்…

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தன்னை சந்தித்த தாய்லாந்து பிரதமரிடம் சுட்டிக் காட்டினார். இலங்கைவந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்றையதினம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இருநாட்டுக்குமிடையில் உள்ள நீண்டகால…

தென்னிலங்கையில் தொடரும் குழப்பம்! பிரபாகரன் குறித்து வியக்கும் ஞானசார தேரர்,…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார். தன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை விஜயகலா வெளியிட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். கன்ததெகட்டிய விகாரையில் இடம்பெற்ற ஸ்ரீ தர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து…

விஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது! மஹிந்தவின் பேச்சால் பரபரப்பு

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட…

இலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியில் கனடா!!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவகாரத்தை அணுகுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை விடுத்து அவர்களுக்கு அவகாசம் வழங்குமாறு தமிழர் தரப்பிடம் கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு…

தனிக்கட்சி ஆரம்பிப்பாரா வடக்கு முதல்வர்? பதில் இதுதான்!!

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவரிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில்…

முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்!

இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையொன்றும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கறுப்பு யூலை என அழைக்கப்படும் தமிழனப் படுகொலையின் 35 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு சில தினங்களே…

இலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ் பெண்களின் நிலை என்ன?

வவுனியாவில் பேருந்தொன்றில் பாடசாலை மாணவியொருவருக்கு ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சேஷ்டை செய்ததால் வவுனியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை பேருந்தில் பயணித்த தமிழ் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை பொலிசார் காப்பற்றியதால் ஆத்திரமடைந்து மக்கள் வவுனியா…

உலகில் சித்திரவதைகள் நடைபெறும் மிகமோசமான நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் மிகமோசமான சித்திரவதைகள் நடைபெறும் நாடுகளில் ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இலங்கையில் சித்திரவதைகள் நடைபெறுவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில்…

விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன்…

இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன்…