மலேசியா வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது வெனிசுலாவிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைப்பற்றிய பின்னர், வெளிநாட்டு தலையீடு மற்றும் படைபலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்று இரவு ஒரு அறிக்கையில், விஸ்மா புத்ரா இது…
“அம்னோ இளைஞர் மாநாட்டில் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்குமாறு பிகேஆர் (PKR)…
உணர்வுகளைப் பாதுகாப்பதிலும் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதிலும் ஒவ்வொரு கட்சியும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் கமில் அப்துல் முனிம் இன்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் அம்னோ இளைஞர் பிரிவின் சிறப்பு மாநாட்டிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக ஆக்கபூர்வமான…
இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகள்
இன்று நாம் 2025- ஐ கடந்து விட்டு 2026- ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்களுக்கு குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. நமது…
பெரிக்கத்தான் தலைவர் பதவிக்கான வேட்பாளரை பாஸ் இன்னும் முடிவு செய்யவில்லை
ஜனவரி 1 முதல் முகிதீன் யாசின் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவிக்கான வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை என்பதை பாஸ் கட்சியின் இரண்டு பிரிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய கட்சியின் பதவிக்கான வேட்பாளரை இறுதி செய்வது குறித்து…
முகிதீன் யாசின், பெரிகாத்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார்
அவர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் பிஎன் எம்பிக்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தும் ஒரு சுருக்கமான அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னை ஆதரித்த அனைத்து பிஎன் தலைவர்களுக்கும் முகிதீன் நன்றி தெரிவித்தார். "அனைத்து…
இந்திராவை மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் உதவும்
பாஸ் தலைவர் ஒருவர் இன்று எம் இந்திரா காந்தியை தனது மகள் பிரசானா திக்ஸாவுடன் மீண்டும் இணைக்க உதவ ஒரு இடைத்தரகராக செயல்பட முன்வந்துள்ளார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை இந்திராவை பார்க்க இயலாமல் அல்லல்படுகிறார் அந்தத்தாய் . சுங்கை பூலோ பாஸ் தலைவர் ஜஹாருதீன் முஹம்மது ஒரு…
பெர்லிஸில் பெர்சத்து ஆட்சியைப் பிடிக்கிறது
பெர்லிஸ் மாநில பெர்சத்து (Bersatu) கட்சித் தலைவர் அபு பக்கார் ஹம்சா புதிய முதலமைச்சராக (Menteri Besar) நியமிக்கப்பட்டுள்ளார். கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர், இன்று மாலை 4 மணியளவில் பெர்லிஸ் ராஜா துங்கு சையத் சிராஜுத்தீன் ஜமாலுல்லைல் முன்னிலையில் பதவியேற்றார். கடந்த வாரம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்…
ஊழல் வழக்குகளில் சில அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பா?
ஜேசன் தாமஸ் - அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பு – நீதியானதா? நீதிமன்ற தீர்ப்புகள் அரசியல் செயல்முறைகளாள் தார்மீக எடையை இழக்கும் என்று முன்னாள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா தலைவர் முகமது மோகன் கூறுகிறார். ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களின் கூற்றுப்படி, அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது மலேசியர்களுக்கு நீதி அனைவருக்கும் சமமாக…
அன்வாரின் கிருஸ்மஸ் வாழ்த்தும் செய்தியும்
மலேசியர்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதால், ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறினார். நேற்று மலேசியர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த அன்வர், அனைத்து மலேசியர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளால் ஆதரிக்கப்படும் பச்சாத்தாபம் மற்றும் புரிதல்…
கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அழகிய நாடு. அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் வாய்ப்பும்…
நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டுக் காவல் மனுவை உயர் நீதிமன்றம்…
நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டுக் காவல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது குறித்து மூத்த வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா கூறிய கருத்துக்கு முன்னாள் துணை சட்ட அமைச்சர் ஹனிபா மைதீன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தீர்ப்பு மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரங்களைக் குறைத்துள்ளதாக முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் கூறியதைத் தொடர்ந்து…
அம்னோவின் ஆர்பாட்டம் அறியாமையா?
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்நாட்டின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து இஷ்டம் போல் ஆட்சி புரிந்த அம்னோவின் தற்போதைய நிலை என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது அக்கட்சி 'சிறகொடிந்த பறவை'யாக தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிற போதிலும் அதன் தலைவர்களில் பலர் பழைய மாதிரியே…
நஜிப் சிறை செல்கிறார் – வீட்டுக் காவல் ரத்து
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆகஸ்ட் 23, 2022 முதல் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவிப்பார். அவருக்கு வீட்டுக் காவல் இல்லை, அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகள் எதுவும் இல்லை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது…
மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட்
பிஎன்-இலிருந்து மஇகா விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 14-17 வரை நடைபெறவிருக்கும் அம்னோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் ஜாஹிட் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.. “அடுத்த ஆண்டு ஜனவரியில் நாங்கள் பிஎன் உச்ச மன்றக் கூட்டத்தை நடத்துவோம், அப்போது நாங்கள் முடிவு…
அரசாங்கத்தில் டிஏபி-யின் பங்கு தார்மீகமா அல்லது துரோகமா?
இராமசாமி - டிஏபி அரசியல் ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அது அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இல்லையெனில், மத மற்றும் இன அடிப்படையிலான கடுமையான (பாதுகாப்பு மனப்பான்மை கொண்ட) சக்திகள் அரசை ஆட்சி செய்யத் தொடங்கும் என்பதே அவர்களின் வாதம். பிரதமர் அன்வார் இப்ராஹீம் தலைமையிலான…
சொக்சோ உதவிபணம் – ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்
அடுத்த மாதம் தொடங்கி, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) சலுகைகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார். டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியானது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969, சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017, வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச்…
“DAP-ஐப் புறக்கணிப்பது கசப்பானது, ஆனால் அவசியமானது என்று சலிப்படைந்த சபா…
சபா தேர்தலில் DAP முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதன் பின், அவர்களை எதிர்த்து வாக்களித்த முன்னாள் ஆதரவாளர்கள், அந்த முடிவு தாங்கள் கொண்டாடிய ஒன்றல்ல என்று மலேசியகினியிடம் தெரிவித்தனர். "கட்சி தோற்றது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, ஆனால் எதற்காக ஒரு காலத்தில் சிலரை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தார்களோ, அதே…
சிறைச்சாலையில் அராஜகம் – கைதி மரணம்
சிறைச்சாலைத் துறையின் அதிகாரிகள் கைதிகளைத் தவறாகத் தாக்கியதை ஒப்புக்கொண்டது. ஜனவரி 17 அன்று சிசிடிவி பதிவுகளில், சிறைச்சாலை வார்டன்கள் அன்று கைதிகளைத் தாக்கியதாகக் காட்டியதாக வழக்கறிஞர் அமிரா அப்துல் ரசாக் கூறினார். ஆனால், சில அதிகாரிகள் வேறுவிதமாகக் கூறினார்கள். தைப்பிங் சிறையில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் இடமாற்றப் பயிற்சியின்…
10 ஆண்டுகளில் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் தினா-தான் சாதனை
சீ- விளையாட்டு பூபந்து போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் பெற்று தினா-தான் சாதனை, தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னணி ஜோடியான பேர்லி தான்-தினா முரளிதரன் 86 நிமிட விருவிருப்பான கடிமையான போட்டியின் இறுதியில், இன்று SEA Games தாய்லாந்து 2025…
இன ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார் அன்வார்
ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
தோட்ட மக்களின் 20 ஆண்டுகள் வீட்டுடமை போராட்டம் வெற்றி
21 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் செமெனி எஸ்டேட் தொழிலாளர்களின் 34 குடும்பங்கள் சைம் டார்பியிடமிருந்து தங்கள் குறைந்த விலை, இரண்டு மாடி வீடுகளின் சாவியைப் பெற்றுள்ளன. அவர்களில் ஒருவரான 70 வயதான எம் முனிச்சி, "என் கணவர் இன்று எங்களுடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் இவ்வளவு பெருமையாக…
சபா தோல்விக்குப் பிறகு ஞானோதயம் கண்ட ஜ.செ.க.
இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
கட்சி நிதியைத் ஒருபோதும் திருடவில்லை- முகைதின்
“நான் கட்சியின் பணத்தைத் திருடி என் வீட்டில் வைத்திருந்ததாக வைரலான வீடியோவில் டாக்டர் மகாதிர் முகமதுவின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக மறுக்கிறேன்,” என்று முகைதின் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “இது அடிப்படையற்ற ஒரு காட்டுத்தனமான குற்றச்சாட்டு. நான் ஒருபோதும் கட்சியின் பணத்தைத் திருடியதில்லை. அனைத்து பங்களிப்புகளும் கட்சியின்…
சமூக ஊடக வயது கட்டுப்பாடு என்பது முழுமையான தீர்வாக இருக்க…
வயது வரம்புகள் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடைகள் விதிப்பது ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வதற்கான பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மேலும் அதை ஒரு முழுமையான தீர்வாகக் கருதக்கூடாது என்று யுனிசெப் கூறுகிறது. ஐ.நா. அமைப்பு, அரசாங்கங்கள் இலக்கமுறை குழந்தை…
























