ஈராண்டுகளில் பிரதமர்  மாற்றம்- மகாதிர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பரிந்துரைக்கப்பட்ட   ஈராண்டாண்டுகளுக்குமுன்பே பிரதமராக விரும்புவதாய் என்றும் கூறியதில்லை என்றார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். திங்கள்கிழமை சின் சியு டெய்லி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் இதனைத் தெரிவித்தார். தம்மைப் பொறுத்தவரை “ஈராண்டுகளில்” பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது உறுதி என்பதையும் அவர்…

விற்பவர் வாங்குவோர் நலன்களைக் கருத்தில்கொண்டு பெட்ரோல் விலைகள் நிர்ணயிக்கப்படும்

பெட்ரோல் விலைகள் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்படும். இதைத் தெரிவித்த பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் பெட்ரோல் விலைகளைக் குறைக்க விரும்பினாலும் அதற்குமுன் சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார். “நாங்கள் (அரசாங்கம்) பெட்ரோல் விலையைக் குறைக்கத்தான் விரும்புகிறோம் ஆனால், அதை விற்பவர்களும் ஆதாயம் காண…

பெர்சத்து உதவித் தலைவர் பேச்சு சரியா? அமைச்சரவை விவாதிக்கும்

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை என்று தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் ரஷிட் அப்துல் ரஹ்மான் பேசியது சரியா என்று அமைச்சரவை அதன் வாராந்திரக் கூட்டத்தில் விவாதிக்கும். இதை இரண்டு அமைச்சர்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர். இப்போது பெர்சத்துவின் ஒரு உதவித் தலைவராக உள்ள…

2019 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலேசியாஇன்று வாசகர்கள், நண்பர்கள் அனைவரும், பிறக்கவிருக்கும் 2019-ம் ஆண்டில்  அனைத்து வளங்களையும் பெற, எங்களின் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சகோதரத்துவத்தை வளர்ப்போம்! சமத்துவத்தை வழுபடுத்துவோம்!!

‘எப்படியாவது வெற்றி பெறுவதே’ முக்கியம் என்று பெர்சத்து விபி கூறக்…

“நேர்வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது” வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் அதற்காக கட்சி அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதைக் கேட்டு பெர்சே அதிர்ச்சி அடைந்தது. ரஷிட்டின் கூற்று பக்கத்தான் ஹரப்பான் சீரமைப்புச் செய்வதில் உண்மையிலேயே அக்கறை…

ஒரு முழு தவணைக்கும் மகாதிர் பிரதமரா?

  பெர்சத்து ஆண்டுப் பொது கூட்டம்: மகாதிர் ஒரு முமு தவணைக்கும் பிரதமராகத் தொடர வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். இது போன்ற முன்மொழிதல்கள் ஒன்றும் புதிதல்ல…

ஜிஇ15வரை மகாதிர் பிரதமராக இருக்க வேண்டும்: பெர்சத்து ஏஜிஎம்-மில் பேராளர்கள்…

புத்ரா ஜெயா பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட் இத்தவணை முழுக்க பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. கிளந்தான் பேராளரும் பாச்சோக் தொகுதித் தலைவருமான சுல்கிப்ளி சக்கரியா அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.…

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர்: அன்வார் செய்த நியமனங்களை மதிப்பீர்

பிகேஆரின் மேலிட பொறுப்புகளுக்கு அன்வார் இப்ராகிம் அண்மையில் செய்த நியமனங்களைக் கட்சி உறுப்பினர்கள் ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் வலியுறுத்தினார். பிகேஆர் அமைப்பு விதிகள் சில பதவிகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கட்சித் தலைவருக்கு வழங்குகின்றன.…

முகைதின்: புதிய பூமிபுத்ரா திட்டம் எல்லா இனங்களின் வளர்ச்சிக்கும் உதவ…

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மைய கொள்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுத்தப்படும் புதிய பூமிபுத்ரா திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் எல்லா மலேசியருக்கும் நன்மை பயப்பயப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார். “அக்கொள்கை பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமானால் அப்படிப்பட்ட பூமிபுத்ரா திட்டம் நமக்கு…

சிவராஜ் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தீர்ப்புக்கு எதிராக மஇகா…

மஇகா தன் உதவித் தலைவர் சி.சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதி இழப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதற்கு எதிராக நீதிமுறை மேல்முறையீடு செய்யவுள்ளது. ஊழல் நடவடிக்கைகள்தான் 14வது பொதுத் தேர்தலில் சிவராஜ் கேமரன் மலையில் வெற்றிபெற வழிவகுத்தன என்ற தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இசி “சொந்தமாக…

‘நான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறேன்’ – அஸ்மினுக்கு அன்வார்…

பிகேஆர் பதவி நியமனங்கள் குறித்த அஸ்மின் அலியின் அறிக்கைக்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம், கட்சியில் தான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். “நான் அனைவரையும் அரவணைக்க விரும்புகிறேன், அவருக்கு (அஸ்மின்) ஒருசிலர் வேண்டாம். “தலைமைப் பொறுப்புகளில் எனக்கு அனைவரும் சேர்ந்திருக்க வேண்டும்…. அதுதான் வித்தியாசம்,” என்று அவர்…

பிகேஆர் பதவி நியமனங்களுக்கு அஸ்மின் மறுப்பு

பிகேஆர் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலி, நேற்றிரவு அறிவிக்கப்பட்ட கட்சியின் பிரதான தலைமை பதவி நியமனங்களை மீண்டும் மதிப்பீடு செய்ய, கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம்-ஐ வலியுறுத்தியுள்ளார். கட்சி உறுப்பினர்களின் விருப்பமான, ‘நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம்’ என்ற கொள்கையை, அந்த நியமனங்கள் பிரதிபலிக்கவில்லை என அவர்…

மலாய்க்காரர்களின் நலன்களைப் பெர்சத்து பாதுகாக்கும் – டாக்டர் மகாதீர்

இந்த நாட்டில் மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு மலாய் கட்சி தேவை என அச்சமூகம் இன்னும் நம்புவதால், பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), மலாய்க்காரர்களுக்கான கட்சியாக உருவானது என அக்கட்சியின் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். “அவர்கள் (மலாய்க்காரர்கள்) அவர்களைப் பாதுகாக்க ஒருவர் தேவை என…

‘சிம்மாசனத்தை கைவிட்டு’, முழு நேர அரசியல்வாதியாக மாறுங்கள், திஎம்ஜே-வுக்கு கைருட்டின்…

முன்னாள் அம்னோ தலைவர், கைருட்டின் அபு ஹசான், ஜொகூர் பட்டத்து இளவரசரை (திஎம்ஜே), முழு நேர அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார். அம்னோ மூத்தத் தலைவரான தெங்கு ரசாலி ஹம்ஸா மற்றும் முன்னாள் போக்குவரத்து துணை அமைச்சர் தெங்கு அஸ்லான் இப்னி சுல்தான் அபு பக்கார் (பஹாங் சுல்தான்…

பிகேஆர் உதவித் தலைவராக ரஃபிசி நியமிக்கப்பட்டார்

பிகேஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ரஃபிசி ரம்லி, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம் இன்று ஓர் அறிக்கையின் வழி அறிவித்தார். இன்று, கட்சியின் மத்தியச் செயலவையினரை முடிவு செய்ய, பிகேஆர் மத்திய நிர்வாகக் குழு…

இசி : மஇகா உதவித் தலைவர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில்…

மஇகா உதவித் தலைவர் சி சிவராஜ், டிசம்பர் 13, 2018 தொடக்கம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியில் இருந்து நீக்குவதாக, தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்தது. கடந்த நவம்பர் 30, தேர்தல் நீதிமன்றத்தின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு – பொதுத் தேர்தலில் சிவராஜ்ஜின் வெற்றியை இரத்து…

வேதாவுக்குப் பதிலாக, வேறொரு இந்தியத் தலைவர் ஒற்றுமை அமைச்சராக நியமிக்கப்படுவதைப்…

பொ வேதமூர்த்திக்குப் பதிலாக, தனது கடமைகளைச் சிறந்த முறையில் செய்யக்கூடிய ஓர் இந்தியத் தலைவரை, ஒற்றுமை துறையமைச்சராக நியமித்தால், அதில் பாஸ்-க்குப் பிரச்சனை ஏதும் இல்லை. வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமென தாங்கள் வலியுறுத்துவது, இனப் பாகுபாட்டினால் அல்ல, மாறாக அவரது பணியை அவர் திறம்படச் செய்யத் தவறியதாலேயே…

முன்னாள் நீதிபதி : உயர் நீதிபதிகள் நால்வரின் சேவை தொடர,…

உயர் நீதிபதிகள் நால்வர், தங்களின் பணியை 70 வயது வரை தொடரும் வகையில், மத்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் புத்ராஜெயாவிடம் பரிந்துரைத்துள்ளார். நாட்டு நலனுக்கான பரிந்துரை இது என்பதால், மக்கள் அவை மற்றும் செனட் சபையின் 2/3 ஆதரவை…

எண்ணெய் நிரப்பியதும் பழுதடைந்த கார்கள்: பெட்ரோனாஸ் மன்னிப்பு கேட்டது

இன்று காலை சுங்கை பீசி நெடுஞ்சாலை(பெஸ்ராயா)யில் அங்குள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய சுமார் 20 கார்கள் ஓட முடியாமல் பழுதடைந்து நின்றன. அச்சமபவம் தொடர்பில் பெட்ரோனாஸ் டாகாங் பெர்ஹாட் “பொருளில் ஏற்பட்ட கோளாறுக்காக” சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. “சுமார் 20 கார்கள் சோலாரிஸ் பெஸ்ராயா பெட்ரோனாஸ்…

கோலாலும்பூரில் இந்து கோயில்கள் பதிவு செய்யப்பட வேண்டும்

கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தும் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்)த்தில் பதிவு செய்யப்பட வேண்டும். டிபிகேஎல்லுக்கு ஆலயங்களின் முழுப் பட்டியல் தேவைப்படுகிறது. அது, கோயில்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களின் தகுதி, அவற்றின் பராமரிப்பாளர்கள் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர்…

பெர்சத்து ஏஜிஎம்-மில் மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்

பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் வார இறுதியில் நடைபெறும் அக்கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில்(ஏஜிஎம்) பேராளர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். திங்கள்கிழமை ஊடகங்களிடம் பேசிய முகைதின், பேராளர்கள் அக்கூட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பெர்சத்துவையும் பக்கத்தான் ஹரப்பானையும் வலுப்படுத்த வேண்டும் என்று…

கைது செய்யப்படலாம் என அஞ்சி, கோயில் கலவரத்தின் சாட்சிகள் வெளிவர…

சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின் சாட்சிகள், போலிஸ் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் எனும் பயத்தில் சாட்சியம் அளிக்க வர மறுப்பதாக ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று, ஊடகவியலாளர்களிடம் பேசிய எ இளங்கோவன், இச்சம்பவம் தொடர்பில், போலிஸ் சிலரைக் காவலில் வைத்ததன் அடிப்படையில் இதனைக் கூறுவதாகத்…

முன்னாள் அமைச்சரின் முந்திய உதவியாளருக்கு சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது

  ஓர் அமைச்சரவை முன்னாள் உறுப்பினரின் சிறப்பு அதிகாரிக்கு ரிம80,000 சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஷா அலாம் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டணையும் ரிம400,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது. ஸைலான் ஜவ்ஹாரி, 48, என்ற நபருக்கு நீதிபதி ரோஸைலா சாலே இத்தண்டனையை விதித்தார். ஸைலானுக்கு எதிரான…